அதிக எக்ஸ்சேஞ் சலுகையுடன் சேர்த்து, தள்ளுபடியும் கிடைக்கும் OnePlus ஸ்மார்ட்போன்களை எப்படி வாங்குவது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம். சிறந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கே கொடுக்கப் பட்டு இருக்கிறது.
1. OnePlus Nord CE 2 Lite 5G (Blue Tide, 6GB RAM, 128GB Storage)
பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஒன்பிளஸ் போன் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 19,999 ஆக இருக்கிறது. இதன் மீது கிடைக்கும் சலுகையின் மூலம் ரூ. 18,999 விலைக்கு இதை வாங்கலாம். நீங்கள் சாமர்த்தியமாக இதன் விலையை இன்னும் குறைக்க விரும்பினால், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்யுங்கள். இந்த போன் மீது ரூ. 18,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. உங்கள் போன் மாடலை உள்ளிட்டு அதற்கான தொகை எவ்வளவு என்று உடனே செக் செய்யுங்கள்.
2. OnePlus Nord CE 2 5G (Gray Mirror, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord வரிசையில் கிடைக்கும் புது 5G போன் இதுவாகும். மிரட்டலான கேமரா, அட்டகாசமான லுக் என்று இதில் பெஸ்டான விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. இந்த போன் மீது ரூ. 22,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. இது இப்போது சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 23,998 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை இன்னும் 4 நாட்கள் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. OnePlus 10R 5G Prime Edition (Prime Blue, 8GB RAM, 128GB Storage, 80W SuperVOOC)
கைக்கு அடக்கம்.. சிறந்த அம்சங்கள்.. சூப்பர் கூல் கலர்.. என பல சிறப்பான அம்சங்களுடன் வரும் இந்த OnePlus 10R 5G Prime Edition சலுகையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 38,999 என்றாலும் கூட, இப்போது இதை வெறும் ரூ. 32,999 விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 28,000 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது.
4. OnePlus Nord 2T 5G (Gray Shadow, 12GB Storage, 256GB Storage)
சமீபத்தில் வெளியான OnePlus Nord 2T 5G மாடல் உண்மையிலேயே சிறந்த அம்சங்களைக் கொண்டு இருக்கிறது. சிறந்த கேமரா, திறன்மிக்க சிப்செட், 5ஜி கனெக்டிவிட்டி என்று எல்லாமே இதில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீது உங்களுக்கு இப்போது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி கிடைக்கிறது. உங்கள் பழைய மொபைலை கொடுத்து உடனே இந்த போனிற்கு அப்டேட் செய்யுங்கள். இதன் அசல் விலை ரூ. 33,999 மட்டுமே.
5. OnePlus 9 Pro 5G (Pine Green, 12GB RAM, 256GB Storage)
பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும், ஆனால், விலை தீயாய் இருக்கிறது என்று ஃபீல் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த OnePlus 9 Pro 5G மாடலை இப்போது ரூ. 54,999 என்ற சலுகை விலையில் வாங்கலாம். இந்த போன் மீது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இந்த 2 சலுகையையும் பயன்படுத்துவதன் மூலம் பட்ஜெட் விலையில் உங்களால் ஒரு புது பிளாக்ஷிப் போனை சொந்தமாக்க முடியும்.
6. OnePlus 10 Pro 5G (Emerald Forest, 12GB RAM, 256GB Storage)
ஒன்ப்ளஸ் மொபைலில் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் பிரீமியம் ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த OnePlus 10 Pro 5G மாடல் தான். இந்த போனை பற்றி சொல்லவே வேண்டாம், இதில் அவ்வளவு சிறப்புகள் இருக்கிறது. இந்த போன் மீது இப்போது 4 நாள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் விலை இப்போது ரூ. 66,999 ஆகக் குறைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ. 71,999 ஆக இருக்கிறது. எக்ஸ்சேஞ் சலுகையாக உங்களுக்கு ரூ. 35,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. உங்களிடம் பழைய பிளாக்ஷிப் போன் எதுவும் இருந்தால், தாராளமாக எக்ஸ்சேஞ் செய்து, மிகவும் குறைந்த விலையில் இந்த போனை வாங்குவது சிறந்த முடிவாகும்.
OnePlus, Xiaomi, Samsung போன்ற முன்னணி பிராண்ட்களின் போன்களை எக்ஸ்சேஞ் செய்யும் போது அதிகப்படியான எக்ஸ்சேஞ் விலை கிடைக்கிறது என்பதை மறக்க வேண்டாம். இப்போதைய இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி லேட்டஸ்ட் அம்சங்களுடன் உங்கள் போனை அப்கிரேட் செய்ய இது சரியான நேரம்.











