சலுகை விலையில் சிறந்த ரெட்மி போன்கள்

அமேசானின் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ரெட்மி (Redmi) நிறுவனத்தின் சிறந்த 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியலைத் தொகுத்து இருக்கிறோம். Redmi ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள், வங்கி சலுகைகள் மற்றும் எக்சேஞ் சலுகைகளை பயன்படுத்தி மிகக் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். முதலில் 4ஜி ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம்.

1. Redmi A1 (Black, 2GB RAM, 32GB Storage) | Helio A22 | 5000 mAh Battery | 8MP AI Dual Cam | Leather Texture Design | Android 12

ரெட்மி நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் இது. மிகக் குறைந்த விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் இந்த போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் (Blockbuster Offer) மூலம், இதை வெறும் ரூ. 6,299 என்ற விலையில் வாங்கலாம். அதாவது இந்த போன் 30% தள்ளுபடியில் கிடைக்கிறது.

2.Redmi 9 Activ (Carbon Black, 4GB RAM, 64GB Storage)

Redmi பிராண்டில் இருந்து மலிவு விலையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த Redmi 9 Activ ஸ்மார்ட்போன் மட்டும் தான். இதன் அசல் விலை ரூ. 10,999 என்றாலும் கூட, இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் வெறும் ரூ. 8,099 விலையில் இதை வாங்கிடலாம். இந்த சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க.

3.Redmi 10A (Slate Grey, 3GB RAM, 32GB Storage) | 2 Ghz Octa Core Helio G25 | 5000 mAh Battery | Finger Print Sensor | Upto 5GB RAM with RAM Booster

குறைந்த விலையில் கைக்கு அடக்கமாக ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் இந்த புதிய Redmi 10A ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம். இன்று கிடைக்கும் பிளாக்பஸ்டர் தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், இந்த போனை வெறும் ரூ. 8,299 என்ற விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும்.

இப்போது குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த Redmi 5G போன்களை பார்க்கலாம்.

4.Redmi 11 Prime 5G (Thunder Black, 4GB RAM, 64GB Storage) | Prime Design | MTK Dimensity 700 | 50 MP Dual Cam | 5000mAh | 7 Band 5G

இந்த Redmi 11 Prime ஒரு 5G போன். இது இந்தியாவில் ரூ. 15,999 என்ற விலையில் அறிமுகமானது. ஆனால், இப்போது கிடைக்கும் சிறப்பு தள்ளுபடியின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 12,999 என்ற விலையில் வாங்க முடியும். இப்போதைக்கு கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி ரெட்மி போன் இதுவாகும்.

5.Redmi Note 11T 5G (Aquamarine Blue 6GB RAM 128GB ROM) | Dimensity 810 5G | 33W Pro Fast Charging

சிறப்பான டிசைன், நெக்ஸ்ட் ஜெனெரேஷன் 5ஜி அம்சம், சூப்பர் பாஸ்ட் சார்ஜிங், அட்டகாசமான கேமரா அம்சம், நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று உங்களுக்கு தேவையான எல்லா அம்சங்களோடு வெளிவந்துள்ள இந்த Redmi Note 11T 5G போனை இப்போது நீங்கள் வெறும் ரூ. 16,999 விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 20,999 ஆகும். இத்துடன் 2 மாத YouTube Premium சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.

6.Redmi Note 11 Pro+ 5G (Phantom White, 8GB RAM, 128GB Storage) | 67W Turbo Charge | 120Hz Super AMOLED Display | Additional Exchange Offers | Charger Included| Get 2 Months of YouTube Premium Free!

அடுத்து redmi 5G போன் வரிசையில் இருக்கும் ப்ரோ மாடல் இதுவாகும். பெஸ்டான லேட்டஸ்ட் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 20,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 26,999 ஆகும். இந்த போனின் விலையை ரூ. 19,250 வரை கணிசமாக குறைக்க உங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

7.Redmi K50i 5G (Quick Silver, 6GB RAM, 128GB Storage) | Flagship Mediatek Dimensity 8100 Processor | 144Hz Liquid FFS Display | Alexa Built-in

நீங்கள் வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் எல்லாமே பெஸ்ட்டாக இருக்க வேண்டும், லேட்டஸ்ட் அம்சங்களாக (Latest Specs) இருக்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த Redmi K50i 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 31,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையைச் சரியாகப் பயன்படுத்தினால், 22% தள்ளுபடியுடன் வெறும் ரூ. 24,999 விலையில் இந்த மொபைலை வாங்கலாம்.

தீபாவளி சிறப்பு விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. எனவே, இதில் உங்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போனை உடனே வாங்குங்கள்.