பண்டிகை காலத்தில் கூட வழங்காத அல்டிமேட் தள்ளுபடியை Vivo நிறுவனம் இப்போது வழங்கியுள்ளது. விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் Y சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது இப்போது அபரிமிதமான சலுகையை அறிவித்துள்ளது. விவோ என்று சொன்னாலே சிறந்த கேமரா அம்சம் கிடைக்கும் என்பதை நம்மால் மறக்க முடியாது. இப்படி Y சீரிஸ் வரிசையில் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் போன்களை இங்கு உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.
1. Vivo Y01 (Sapphire Blue, 2GB RAM, 32GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
விவோவின் Y சீரிஸ் வரிசையில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக இந்த Vivo Y01 போன் இருக்கிறது. டீசெண்டான ஸ்பேஸ்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மீது உங்களுக்கு ரூ. 7,550 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. vivo Y15s Mystic Blue (3GB RAM & 32GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
உங்கள் பட்ஜெட் வெறும் ரூ.10,000 தான் என்றால், நீங்கள் யோசிக்காமல் தேர்வு செய்ய வேண்டிய ஸ்மார்ட்போன் vivo Y15s மட்டுமே. காரணம், இது இப்போது வெறும் ரூ.9,499 என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது டூயல் கேமராவுடன் நியாயமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இதன் மீது எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 9,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.
3. vivo Y16 (Stellar Black, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
பட்ஜெட் விலையில் வாங்க பெஸ்டான ஸ்மார்ட்போன் போன் இதுவாகும். பார்த்தவுடனேயே இந்த vivo Y16 ஸ்மார்ட்போனை உங்களுக்கு பிடித்துவிடும். பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரி, AI டூயல் கேமரா என்ற எல்லா அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 12,499 விலையில் வாங்க கிடைக்கிறது.
4. vivo Y22 (Starlit Blue, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
பெஸ்டான கேமரா அம்சத்தை பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர் நீங்கள் என்றால், உங்கள் தேர்வு இந்த vivo Y22 ஆக இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 17,990 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை நாம் வெறும் ரூ. 14,499 என்ற விலையில் வாங்க முடியும். எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 13,750 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. Vivo Y33T (Mid Day Dream, 8GB RAM, 128GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
ட்ரெண்டியான ஒரு ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க ஆசைப்பட்டால், நீங்கள் இந்த Vivo Y33T மாடலை தாராளமாக வாங்கலாம். இப்போது கிடைக்கும் சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 17,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 22,990 ஆகும். எக்ஸ்சேஞ் சலுகை விருப்பமாக இதன் மீது ரூ. 17,000 தள்ளுபடி கிடைக்கிறது.
6. vivo Y35 (Dawn Gold, 8GB RAM, 128GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
ஸ்டைலான ஒரு ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்போ யசோதிக்காதீங்க இந்த vivo Y35 போனை உடனே வாங்கிடுங்க. உங்களுக்குத் தேவையான அணைத்து பெஸ்டான அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 22,999 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெறும் ரூ. 18,499 விலையில் வாங்கிவிடலாம். உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்யும் போது, இதன் மீது உங்களுக்கு ரூ. 17,250 வரை தள்ளுபடி கிடைக்கும்.
இந்த அனைத்து ஸ்மார்ட்போன்கள் மீதும் இப்போது கூடுதல் வங்கி சலுகைகள் கிடைப்பதனால், இதன் தற்போதைய சலுகை விலையில் இருந்து, உங்களால் இன்னும் கணிசமான தொகையைக் குறைக்க முடியும். இந்த சலுகை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது பற்றிய தகவல் சரியாக தெரியவில்லை. மேலும் தரமான சலுகை என்பதால் ஸ்டாக் விற்றுத்தீரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாங்க விருப்பம் இருந்தால் உடனே முந்தவும்.











