தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. Amazon தளத்தில் தள்ளுபடி தாராளமாக கிடைக்கவும் துவங்கிவிட்டது. குறிப்பாக, ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் மீது பிளாக்பஸ்டர் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை (Blockbuster Deals and Offer) அமேசான் வழங்குகிறது. மிகக் குறைந்த விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க மிகச் சரியான நேரம் இது தான்.
Redmi A1 (Black, 2GB RAM, 32GB Storage) | Helio A22 | 5000 mAh Battery | 8MP AI Dual Cam | Leather Texture Design | Android 12
ரெட்மி நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் இது. மிகக் குறைந்த விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் கிடைக்கும் இந்த மொபைலின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் (Blockbuster Offer) மூலம், இதை வெறும் ரூ. 6,299 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது 30% தள்ளுபடி கிடைக்கிறது.
Redmi 9 Activ (Carbon Black, 4GB RAM, 64GB Storage)
Redmi பிராண்டில் இருந்து மலிவு விலையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த Redmi 9 Activ ஸ்மார்ட்போன் தான். இதன் அசல் விலை ரூ. 10,999 என்றாலும் கூட, இன்றைய பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் வெறும் ரூ. 8,099 விலையில் இதை வாங்கிடலாம். இந்த சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க.
Redmi 10A (Slate Grey, 3GB RAM, 32GB Storage) | 2 Ghz Octa Core Helio G25 | 5000 mAh Battery | Finger Print Sensor | Upto 5GB RAM with RAM Booster
கம்மி விலையில் ஸ்டைலா ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானால், நீங்கள் இந்த புதிய Redmi 10A ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்யலாம். பிளாக்பஸ்டர் தள்ளுபடியைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இந்த போனை வெறும் ரூ. 8,599 என்ற விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும்.
Redmi 11 Prime 5G (Thunder Black, 4GB RAM, 64GB Storage) | Prime Design | MTK Dimensity 700 | 50 MP Dual Cam | 5000mAh | 7 Band 5G
இதுவரை நாம் பார்த்த போன்கள் எல்லாம் 4ஜி (4G) சேவையில் செயல்படக்கூடிவை, ஆனால் இந்த போன் மிகவும் குறைந்த விலையில் 5ஜி (5G) சேவையில் இயங்கக் கூடிய ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் ஆகும். இந்த Redmi 11 Prime 5G இந்தியாவில் ரூ. 15,999 என்ற விலையில் அறிமுகமானது. ஆனால், பிளாக்பஸ்டர் தள்ளுபடியின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 12,999 என்ற விலையில் வாங்க முடியும். இப்போதைக்கு கம்மி விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி போன் இதுவாகும்.
Redmi Note 11 (Starburst White, 6GB RAM, 64GB Storage) | 90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included | Get 2 Months of YouTube Premium Free!
யூடியூப் இல் நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்களா? அப்போ, கண்ணை மூடிக்கொண்டு இந்த Redmi Note 11 போனை வாங்கிவிடுங்கள். பிளாக்பஸ்டர் தள்ளுபடியாக இந்த போனை நீங்கள் வாங்கினால், உங்களக்கு 2 மாத YouTube Premium சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. இந்த மொபைலின் அசல் விலை ரூ. 18,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 13,999 என்ற விலைக்கு வாங்கிட முடியும்.

Redmi K50i 5G (Quick Silver, 6GB RAM, 128GB Storage) | Flagship Mediatek Dimensity 8100 Processor | 144Hz Liquid FFS Display | Alexa Built-in
நீங்கள் வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் எல்லாமே சிறப்பாக இருக்க வேண்டும், லேட்டஸ்ட் அம்சங்களாக (Latest Specs) இருக்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த Redmi K50i 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 31,999 ஆகும். ஆனால், இன்றைய பிளாக்பஸ்டர் சலுகையைப் (Blockbuster Offer) பயன்படுத்தினால், 22% தள்ளுபடியுடன் வெறும் ரூ. 24,999 விலையில் இந்த மொபைலை வாங்கலாம்.
இந்த சிறந்த போன்களில் எது உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது என்று பார்த்து, உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போனை உடனே ஆர்டரைப் போடுங்க.










