புதுசா ஒரு போன் வாங்கணும், விலை ரூ 15,000 பட்ஜெட்டிற்குள் இருக்கனும்.
ஆனா, வாங்க போகும் புதிய ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா.. சூப்பராக இருக்கணும்..
எல்லாத்தையும் விட வாங்க போகிற புதிய ஸ்மார்ட்போன் ஒரு முன்னணி பிராண்டா இருக்கணும்..
இப்படி சில எதிர்பார்ப்புகளுடன் புது ஸ்மார்ட்போன் வாங்க உங்களுக்கு எதுவும் ஐடியா இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான். இந்த போன்களில் கேமரா அட்டகாசமா இருக்கும்! விலையும் உங்க பட்ஜெட்ல இருக்கும்!
அமேசான் தளத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த ஒப்போ மற்றும் விவோ (Oppo and Vivo) ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உங்களுக்காக இங்கு தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.
OPPO A15s (Rainbow Silver, 4GB RAM, 64GB Storage) With No Cost EMI/Additional Exchange Offers
இந்த OPPO A15s ஸ்மார்ட்போன் இப்போது உங்களுக்கு சலுகை விலையில் மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கிறது. இந்த தரமான ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 9,990 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 29% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.4,000 சேமிக்க முடியும்.
OPPO A31 (Mystery Black, 6GB RAM, 128GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
இந்த OPPO A31 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் சிறப்பான அம்சங்களோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,990 ஆகும். தற்போதைய சலுகையின் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 11,990 என்ற விலைக்குக் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 24% தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் ரூ.4,000 மிச்சமாகிறது.
Vivo Y21G (Diamond Glow, 4GB RAM, 64GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
பெஸ்ட் கேமரா போன் என்றாலே பலரும் விவோ பிரண்டை தான் கூறுவார்கள். இந்த Vivo Y21G ஸ்மார்ட்போன் இப்போது உங்களுக்கு சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த போனின் அசல் விலை ரூ. 17,990 ஆகும். தற்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 13,499 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 25% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.4,500 என்ற தொகையை மிச்சம் பிடிக்கலாம்.
OPPO A74 5G (Fantastic Purple,6GB RAM,128GB Storage) – 5G Android Smartphone | 5000 mAh Battery | 18W Fast Charge | 90Hz LCD Display
பட்ஜெட் விலைக்குள் பெஸ்டான ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் இந்த OPPO A74 5G ஸ்மார்ட்போன் மாடலாக தான் இருக்க வேண்டும். இந்த போனின் அசல் விலை ரூ. 20,990. அமேசான் சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு வெறும் ரூ. 14,990 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 29% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.6,000 மிச்சமாகிறது.
Vivo Y21T (Midnight Blue, 4GB RAM, 128GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
பட்ஜெட் விலைக்குள் சிறந்த கேமரா மற்றும் பெஸ்டான அம்சங்களுடன் ஒரு விவோ மாடலை நீங்கள் எதிர்பார்த்தால், கட்டாயம் இந்த Vivo Y21T போனை தான் வாங்க வேண்டும். இந்த போன் இப்போது சலுகையுடன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 19,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் சலுகையுடன் வெறும் ரூ. 15,490 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு 23% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ.4,500 மிச்சமாகிறது.