ரூ 75,000 சாம்சங் போன் ரூ35,000!


அமேசான் நிறுவனம் தனது கிரேட் ஃப்ரீடம் பெஸ்டிவல் சேலில் பல ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இருப்பினும், நாம் இந்திய சந்தையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். முதல் முறையாக Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் மாடல் மீது அதிகபட்சமாக 53% தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 4G மற்றும் 5G ஆகிய இரண்டு மாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Samsung Galaxy M13

(Midnight Blue, 4GB, 64GB Storage) | 6000mAh Battery | Upto 8GB RAM with RAM Plus
Samsung Galaxy M13 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் கீழ் வெறும் ரூ. 11,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6 அங்குல டிஸ்பிளே உடன் வருகிறது. இதில் 50MP+5MP+2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராகளும் இருக்கின்றன. இத்துடன் Exynos 850 Octa Core பிராசஸர் மற்றும் 6000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 4ஜி இல் இயங்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாகும்.

Samsung Galaxy A12
(Black, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers ₹12,999.00 ₹15,999.00 19%
இந்த Samsung Galaxy A12 ஸ்மார்ட் போன் அமேசான் தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.5 அங்குல டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் 48MP+5MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராக்களும் இருக்கின்றன. கூடவே இதில் octa core பிராசஸர் மற்றும் 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

Samsung Galaxy M13 5G
(Midnight Blue, 4GB, 64GB Storage) | 5000mAh Battery ₹13,999.00 ₹16,999.00 18%
இந்த Samsung Galaxy M13 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5அங்குல டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 50MP+2MP டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராக்களைக் கொண்டுள்ளன. இது Powerful MTK D700 Octa Core பிராசஸர் மற்றும் 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Samsung Galaxy M32 5G
(Sky Blue, 6GB RAM, 128GB Storage) ₹16,999.00 ₹23,999.00 29%
இந்த Samsung Galaxy M32 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 16,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.5 அங்குல டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமராக்களும் உள்ளன. கூடவே இதில் Dimensity 720 Octa Core பிராசஸர் மற்றும் 5000 mAh பேட்டரியும் உள்ளன.

Samsung Galaxy M52 5G

(ICY Blue, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display | 10% Off on HDFC Cards ₹25,999.00 ₹34,999.00 26%
இந்த Samsung Galaxy M52 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 34,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 24,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.5 அங்குல டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் 64MP+12MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமராக்களும் உள்ளன. கூடவே இதில் Qualcomm SDM 778G Octa Core பிராசஸர் மற்றும் 5000 mAh பேட்டரியும் உள்ளன.


Samsung Galaxy S20 FE 5G

(Cloud Navy, 8GB RAM, 128GB Storage) ₹36,990.00 ₹74,999.00 51%
இந்த Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 74,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையில் வெறும் ரூ. 34,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இது 6.5 அங்குல டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் 12MP+8MP+12MP 30x ஜூம் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமராகளும் வருகின்றன. கூடவே இதில் Qualcomm Snapdragon 865 Octa-Core பிராசஸர் மற்றும் 4500 mAh பேட்டரியும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது பாதிக்கு பாதி விலையில் 53% தள்ளுபடியுடன் கிடைக்கிறது.