Home News அதிரடி விலை குறைப்பில் Tecno போன்கள்

அதிரடி விலை குறைப்பில் Tecno போன்கள்

Tecno பிராண்ட் சமீபத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணமே, இந்த பிராண்ட் குறைந்த விலையில் சிறப்பான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ரூ. 6,299 விலை முதல் சிறந்த போன்களை வாங்கலாம். உங்களுக்காகக் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் Tecno ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்குத் தொகுத்து இருக்கிறோம்.

Tecno Pop 5 LTE(Deepsea Luster 2G+32GB)| 6.52″ HD+Dot Notch | 5000mAh | 8MP Dual Camera | Front Flash| IPX2 Splash Resistant, (BD4i)

இருப்பதிலேயே இது தான் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.2,700 ஐ சேமிக்கலாம்.

Tecno Spark 9 (Sky Mirror, 4GB RAM, 64GB Storage)| Upto 7GB Expandable RAM | 90Hz Refresh Rate | 6.6″ HD+Display | 13MP Dual Camera | 5000mAh Battery | Helio G37 Gaming Processor

அடுத்தபடியாக, குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இந்த Tecno Spark 9 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 8,499 என்ற விலைக்கு கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 26% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.3,000 சேமிக்க முடியும்.

Tecno Spark 8C Iris Purple (3GB+64GB) | Upto 6GB RAM |90Hz Refresh Rate |6.6″(16.7cm) HD+ Display | 5000mAh |13MP Dual Camera| IPX2

குறைந்த விலையில் அதிக ரேம் வேண்டும் என்பவர்களுக்கு இந்த Tecno Spark 8C ஸ்மார்ட்போன் தான் சரியான தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 8,799 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 20% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.2,200 என்ற பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்.

Tecno Spark 8T (Turquoise Cyan,4GB RAM, 64GB Storage)| 50MP AI Camera | 6.6″ FHD+Display | 5000mAh

இந்த Tecno Spark 8T ஸ்மார்ட்போன் இப்போது அம்சோனில் சலுகையுடன் சிறந்த விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 8,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 31% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.4,000 வரை தாராளமாகச் சேமிக்கலாம்.

Tecno Spark 8 Pro (Interstellar Black, 4GB RAM, 64GB Storage) 33W Fast Charger | Helio G85 Gaming Processor | 6.8″ FHD+Dot-in Display | 48MP Triple Camera

இந்த Tecno Spark 8 Pro ஸ்மார்ட்போன் மிரட்டலான கேமரா, பாஸ்ட் சார்ஜிங், சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் என்று அணைத்து அம்சங்களையும் குறைந்த விலையில் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 9,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 31% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் ரூ.4,200 வரை தள்ளுபடி கிடைக்கிறது.