Home Leaks HMD Arrow ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

HMD Arrow ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

Highlights
  • HMD Arrow போன் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
  • இதில் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படலாம்.
  • இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HMD ஆனது அதன் பல்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இப்போது புதிய HMD Arrow போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக, பிராண்ட் தனது புதிய சாதனத்தின் பெயரைத் தேர்வு செய்ய சமூக ஊடகங்களில் ஒரு போட்டியை நடத்தியது. இதில் HMD Arrow உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இது தொடர்பான டீசரும் வெளியாகியுள்ளது. இதுபற்றி கூடுதல் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

HMD Arrow இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது

 

HMD Arrow :விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)

HMD Arrow ஸ்மார்ட்போன் உலகளவில் வெளியிடப்பட்ட HMD Pulseன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும்பட்சத்தில், அதன் விவரக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் போல இருக்கலாம்.