Home Teaser HMD -Barbie ஃபிளிப் போனின் வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டது.

HMD -Barbie ஃபிளிப் போனின் வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டது.

இந்தியா உட்பட உலகளாவிய சந்தையில் HMD தனது தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துகிறது. இந்த பிராண்ட் கடந்த வாரம் இந்திய சந்தையில் HMD க்ரெஸ்ட் மற்றும் க்ரெஸ்ட் மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இப்போது புதிய HMD Barbie flip போன் அறிமுகம் பற்றிய விவரங்கள் உலகளாவிய சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இதனுடன், மொபைலின் ஒரு ‘Look’ டீசரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பார்பி ஃபிளிப்பை அதன் வெளியீட்டு தேதி உட்பட விரிவாக அறிந்து கொள்வோம்.

HMD barbie Flip போன் வெளியீட்டு தேதி


Nokia 2660 flip விவரங்கள்

புதிய பார்பி ஃபிளிப் சாதனம் நோக்கியா 2660 ஃபிளிப்பைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே அதன் விவரக்குறிப்புகளை நீங்கள் மேலும் பார்க்கலாம்.