Home Latest உலக அளவில் அறிமுகமானது HMD Pulse Plus – Business Edition

உலக அளவில் அறிமுகமானது HMD Pulse Plus – Business Edition

HMD குளோபல் சில காலத்திற்கு முன்பு அதன் Pulse சீரிஸை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இப்போது இந்த தொடரில் வரும் Pulse Plus ஸ்மார்ட்போன் பிசினஸ் எடிஷனாக (HMD Pulse Plus – Business Edition) சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவற்றிற்கு சிறந்ததாக இருக்கும். நெட்வொர்க் லாக்டவுன், அமைவின் போது பயோமெட்ரிக் அடையாளத்தை முடக்குதல் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது இதன் சிறப்பு. இதன் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

HMD Pulse+ Business edition : அம்சங்கள், விலை மற்றும் வண்ணங்கள்

HMD Pulse+ Business edition : விவரக்குறிப்புகள்