Home News Honor Magic 6 Series ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகலாம்; நிறுவனர் தகவல்

Honor Magic 6 Series ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகலாம்; நிறுவனர் தகவல்

Highlights

Honor தனது இரண்டு தனித்துவமான ஸ்மார்ட்போன்களை நேற்று சீனாவின் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை Honor Magic 6 Ultimate Edition மற்றும் Honor Magic 6 RSR Porsche Design என்ற பெயர்களுடன் வந்துள்ளன. இந்நிலையில், இப்போது அவற்றின் இந்திய அறிமுகம் பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது. நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் இரண்டு மொபைல்களையும் பற்றிய ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இதில் இருந்து விரைவில் இந்தியாவில் ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. சமூக ஊடக பதிவுகள் மற்றும் நிறுவனத் தலைவர் வெளியிட்ட மொபைல்கள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் நிறுவனத் தலைவரின் கேள்வி

 

Magic 6 Ultimate edition அல்லது Honor Magic 6 RSR Porsche (சீனா) விவரக்குறிப்புகள்