Home Teaser Huawei Nova Flip இன் நேரடிப் படம் வெளியீட்டிற்கு முன் பகிறப்பட்டுள்ளது.

Huawei Nova Flip இன் நேரடிப் படம் வெளியீட்டிற்கு முன் பகிறப்பட்டுள்ளது.

Huawei இன் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் Huawei Nova Flip அடுத்த மாதம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி உள்நாட்டு சந்தையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிராண்ட் சில நாட்களுக்கு முன்பு மொபைலை பற்றிய டீஸர் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இந்நிலையில், இப்போது மொபைலின் நேரடி படங்கள் வெளியாகியுள்ளன. இதில் துல்லியமான வடிவமைப்பு முழுமையாக காணப்பட்டுள்ளது. புதிய ஃபிளிப் மொபைல் எப்படி இருக்கிறது மற்றும் அதன் விவரக்குறிப்புகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

Huawei Nova Flip Live Image

Huawei Nova Flip இன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)