Home Leaks Infinix Note 40 Pro 5G சீரிஸ் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமாவதை பிராண்ட் உறுதி செய்துள்ளது

Infinix Note 40 Pro 5G சீரிஸ் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமாவதை பிராண்ட் உறுதி செய்துள்ளது

Highlights
  • Infinix Note 40 5G சீரிஸ் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
  • இது மார்ச் 18 அன்று உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Note 40 Pro மற்றும் Pro + 5G ஆகியவை இந்தியாவில் அறிமுகமாகலாம். 

Infinix அதன் Note 40 சீரிஸை மார்ச் 18 அன்று உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது.  இந்நிலையில், இப்போது அதன் இந்திய வெளியீடு ஏப்ரல் மாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் கீழ், Note 40, Note 40 Pro, Note 40 Pro 5G மற்றும் Note 40 Pro+ 5G ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், 5ஜி போன் அறிமுகம் குறித்து பிளிப்கார்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு 5G மொபைல்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதன் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Infinix Note 40 Pro 5G சீரிஸ்: இந்திய அறிமுகம் உறுதி

Infinix Note 40 Pro 5G மற்றும் Infinix Note 40 Pro+ 5G (உலகளாவிய) விவரக்குறிப்புகள்