Home News 200W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சீனாவில் அறிமுக மானது iQOO 11S

200W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சீனாவில் அறிமுக மானது iQOO 11S

 

Highlights
  • இந்த போனில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபிஜிபி வரை சேமிப்பகம் உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் iQOO 11 சீரிஸின் மூன்றாவது கைபேசியாகும்.
  • iQOO 11S 200W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

 

iQOO தனது புதிய ஸ்மார்ட்போனான iQOO 11S மொபைலை iQOO 11 சீரிஸின் கீழ் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. iQOO 11S உடன், விவோ நிறுவனம் iQOO TWS 1 இயர்பட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல், 144Hz புதுப்பிப்பு விகிதம், 1800 nits பிரகாசம் மற்றும் 3200 x 1440 பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது. இந்த மொபைலின் அனைத்து விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

iQOO 11S விலை மற்றும் கிடைக்கும் தன்மை

iQOO 11s இன் விவரக்குறிப்புகள்

iQOO 11S இந்தியாவில் அறிமுகமா இல்லையா?

iQOO 11S தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிறுவனம் இந்தியாவில் அதன் அறிமுகம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் இப்போதைக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்த iQOO 11 5G ஐ நீங்கள் இந்தியாவில் வாங்கலாம்.