Home Offer iTel S24 இன் இந்திய வெளியீடு உறுதியானது; இலவச ஸ்மார்ட்வாட்சுடன் வெளியாகிறது.

iTel S24 இன் இந்திய வெளியீடு உறுதியானது; இலவச ஸ்மார்ட்வாட்சுடன் வெளியாகிறது.

Highlights
  • itel S24 மொபைலின் மைக்ரோ தளம் நேரலையில் உள்ளது.
  • இந்த மொபைல் ரூ.10,000க்கும் குறைவாக விற்கப்படும்.
  • இதில் 108 மெகாபிக்சல் AI டூயல் கேமரா இருக்கும்.

குறைந்தவிலை ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை ஆதிக்கம் செலுத்தி வரும் ஐடெல் நிறுவனம், புதிய iTel S24 என்ற மொபைலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த மொபைல் மார்ச் மாதம் உலகளவில் அறிமுகம் ஆனது. இப்போது அது இந்தியாவிற்கு வருகிறது. வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அதன் முக்கிய விவரங்கள் இ-காமர்ஸ் தளமான Amazon இல் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த மொபைல் ரூ.10,000க்கு குறைவாக வரும் என்றும் பகிரப்பட்டுள்ளது. இந்த மொபைல் பற்றிய முழுமையான தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

itel S24 வெளியீட்டு டீசர் மற்றும் சலுகைகள்

itel S24 இன் விவரக்குறிப்புகள்