Home News Jio குடியரசு தின ஆஃபர்: இந்த ரீசார்ஜில் 912GB டேட்டா மற்றும் ஏராளமான கூப்பன்கள் கிடைக்கும்.

Jio குடியரசு தின ஆஃபர்: இந்த ரீசார்ஜில் 912GB டேட்டா மற்றும் ஏராளமான கூப்பன்கள் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு குடியரசு தின சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ.2,999 ரீசார்ஜ் செய்வதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறுகின்றனர். நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். அதாவது மொத்தம் 912.5 ஜிபி கிடைக்கும். இந்த திட்டத்தில் என்ன சலுகை வழங்கப்படுகிறது என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

கூப்பன்கள்

இந்த கூப்பன்களின் பலனை எவ்வாறு பெறுவது?

திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்