அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று Oppo ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பட்ஜெட் விலையில் இருக்கும் சிறந்த Oppo ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்து இருக்கிறோம்.
OPPO A16k (White, 3GB RAM, 32GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
இந்த OPPO A16k ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,490 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52 அங்குல HD plus டிஸ்பிளே உடன் வருகிறது. இதில் 13 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வருகிறது. இந்த ஒப்போ A16k மொபைல் MediaTek Helio G35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது.
OPPO A15s (Rainbow Silver, 4GB RAM, 64GB Storage) With No Cost EMI/Additional Exchange Offers
இந்த OPPO A15s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52 அங்குல HD Plus டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 + 2 + 2 எம்பி என மூன்று பின்பக்க கேமராக்கள் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உடன் வருகிறது. மேலும், இது Mediatek Helio P35 பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது
OPPO A31 (Mystery Black, 6GB RAM, 128GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
இந்த OPPO A31 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52 அங்குல HD Plus டிஸ்பிளே உடன் வருகிறது. இது 12+2+2 எம்பி என மூன்று பின்பக்க கேமராக்கள் மற்றும் பின்பக்கத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா உடன் வருகிறது. இது Mediatek 6765 octa core பிராசஸர் உடன் 4230 mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது.
Oppo A54 (Starry Blue, 6GB RAM, 128GB Storage) | Flat Rs. 3250 Off with Select Bank Cards
இந்த Oppo A54 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 17,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52 அங்குல HD Plus டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13+2+2 எம்பி என மூன்று பின்பக்க கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் 16 எம்பி செல்ஃபி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio P35 GPU பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது.









