பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5G போன்கள்

இந்தியாவில் இந்த மாத துவக்கத்தில் 5ஜி நெட்வொர்க் (5G Network) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மக்கள் அனைவரும் 5ஜி ஸ்மார்ட்போன்களை (5G Smartphones வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால், 5ஜி டிவைஸ்களின் விலையைப் பார்த்ததும் அப்படியே சிலர் பின்வாங்கி விடுகிறார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறி இருக்கிறது. இப்போது ரூ.10,000 முதலே ஒரு 5G போனை வாங்க முடியும். இது பண்டிகை காலம் (Festival Season) என்பதனால், புது 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.10,000 முதல் வாங்கிட நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த போன், என்ன விலையில், எவ்வளவு சலுகையுடன் கிடைக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

1. Samsung Galaxy M13 5G (Midnight Blue, 4GB, 64GB Storage) | 5000mAh Battery

குறைந்த விலையில் 5ஜி நெட்வொர்க் சேவையுடன் இயங்கும் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், கண்டிப்பாக நீங்கள் இந்த Samsung Galaxy M13 5G ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். தற்போது, சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான பிராண்டட் 5ஜி ஸ்மார்ட்போன் இது மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். சலுகையில் இதை வெறும் ரூ. 11,999 விலையில் வாங்கலாம். எபக்ட்டிவ் சலுகையாக இந்த போனை நீங்கள் வெறும் ரூ. 10,799 விலையில் வாங்கலாம். எபக்டிவ் சலுகை என்பது வங்கி வழங்கும் சலுகைகள் மற்றும் பிற சலுகைகளை உள்ளடக்கியது.

2. Redmi 11 Prime 5G (Meadow Green, 4GB RAM 64GB ROM) | Prime Design | MTK Dimensity 700 | 50 MP Dual Cam | 5000mAh | 7 Band 5G

லேட்டஸ்ட் 5ஜி நெட்வொர்க்கில் இயங்கும் பெஸ்டான பட்ஜெட் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,999. சலுகையுடன் இப்போது இதை நீங்கள் ரூ. 12,999 விலையில் வாங்கலாம். எபக்ட்டிவ் சலுகை விலையாக இந்த போனை ரூ. 10,999 என்ற விலையில் இன்னும் குறைவாக வாங்கலாம். இது வங்கி சலுகைகளை உள்ளடக்கியது.

3. iQOO Z6 Lite 5G (Stellar Green, 4GB RAM, 64GB Storage) | World’s First Snapdragon 4 Gen 1 | Best in-Segment 120Hz Refresh Rate | 5000mAh Battery | Travel Adapter to be Purchased Separately

தரமான டிஸ்பிளே உடன் பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த iQOO Z6 Lite 5G மாடலை தாராளமாக வாங்கலாம். இப்போது இதன் சலுகை விலை ரூ. 13,999 ஆகும். வங்கி மற்றும் பிற சலுகைகள் சேர்த்து, எபக்டிவ் சலுகையாக இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 11,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும்.

4. realme narzo 50 5G (Hyper Black, 4GB RAM+128GB Storage) Dimensity 810 5G Processor | 48MP Ultra HD Camera

சக்தி வாய்ந்த சிப்செட் உடன் தரமான கேமரா அம்சத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த realme narzo 50 5G போன் ஒரு அருமையான தேர்வு. இதன் அசல் விலை ரூ. 18,999 என்றாலும் கூட, சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 15,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. வங்கி சலுகைகளை சேர்த்து, எபக்டிவ் சலுகையாக இந்த போனை நீங்கள் இப்போது வெறும் ரூ. 13,749 என்ற சிறந்த சலுகைவிலையில் வாங்கலாம்.

5. realme Narzo 50 Pro 5G (Hyper Blue 6GB RAM+128GB Storage) Dimensity 920 5G Processor |48MP Ultra HD Camera, Medium

சூப்பர் AMOLED மற்றும் FPS 5G அம்சத்துடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் இதுவாகும். உங்களுடைய பட்ஜெட் 15 ஆயிரத்திற்குள் இருக்கிறது என்றால், வாங்குவதற்கு சிறந்த பெஸ்ட் 5ஜி போன் இதுவாக தான் இருக்கும். இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். ஆனால், சலுகையை பயன்படுத்திக்கொண்டால், இதை நீங்கள் வெறும் ரூ. 17,999 விலைக்கு வாங்கலாம். கூடுதல் வங்கி சலுகையுடன் சேர்த்து, எபக்ட்டிக் சலுகை விலையாக ரூ. 14,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

6. Redmi Note 11T 5G (Aquamarine Blue 6GB RAM 128GB ROM) | Dimensity 810 5G | 33W Pro Fast Charging

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து சிறந்த அம்சங்களையும் இந்த Redmi Note 11T 5G ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. சிறந்த டிஸ்பிளே, சிப்செட், கேமரா, பாஸ்ட் சார்ஜிங், பேட்டரி என எல்லாமே இதில் சிறந்ததாக அமைந்துள்ளது. தீபாவளி தள்ளுபடி விற்பனையின் ஒரு பகுதியாக இந்த போனை வெறும் ரூ. 15,999 விலைக்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ.20,999 ஆகும். வங்கி சலுகைகள் சேர்த்து, இப்போது இதை ரூ. 13,999 என்ற எபக்டிவ் விலையில் நீங்கள் வாங்கலாம். அடுத்த ஆண்டு முதல் இந்திய சந்தைக்குள் புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் 5ஜி மற்றும் 4ஜி இணக்கம் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று மொபைல் தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு இந்திய அரசு புதிய ஆணையை உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.