Home Latest Moto Edge 50 Ultra மற்றும் Edge 50 Fusion மொபைல்கள் அறிமுகமாயின!

Moto Edge 50 Ultra மற்றும் Edge 50 Fusion மொபைல்கள் அறிமுகமாயின!

Highlights
  • Moto Edge 50 Ultra 50 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
  • Moto Edge 50 Fusion 32MP முன்பக்க கேமராவுடன் வெளியாகி உள்ளது.
  • இரண்டும் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் AI அம்சங்களைக் கொண்டுள்ளன.

மோட்டோரோலா தனது புதிய Edge சீரிஸ் ஸ்மார்ட்போனான எட்ஜ் 50 ப்ரோ 5ஜியை ஏப்ரல் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த பிராண்ட் உலக சந்தையில் இந்தத் தொடரின் கீழ் Moto Edge 50 Ultra  மற்றும் Moto Edge 50 Fusion ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மொபைல்களும் பிரமிக்க வைக்கும் Curved வடிவமைப்பு, சக்திவாய்ந்த விவரக்குறிப்புகள் மற்றும் AI அம்சங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் அனைத்து அம்சங்கள் மற்றும் விலையைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Moto Edge 50 Ultra வின் விவரக்குறிப்புகள்

Moto Edge 50 Fusionன் விவரக்குறிப்புகள்

Moto Edge 50 Ultra மற்றும் Motorola Edge 50 Fusion விலை