Hi-Res வசதியோடு இந்தியாவில் வெளியானது Motorola Buds மற்றும் Buds+

Motorola தனது தயாரிப்பான இயர்பட்ஸ் Buds மற்றும் Buds+ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவை சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே இயர்பட்ஸ் தான். இவை சீனாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனையும் மே 16 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அம்சங்கள் Moto Buds Moto Buds+
நிறம் Starlight Blue, Glacier Blue, Coral Peach Forest Grey, Beach Sand
நீர் புகா தன்மை Water-repellent design Water-repellent design
மைக்குகள் Triple microphones * 2 + ENC Triple microphone system * 2 + ENC
வசதிகள் Hi-Res, Dolby ATMOS Sound by Bose, Hi-Res, Dolby ATMOS
கனெக்டிவிட்டி Bluetooth® 5.3 Bluetooth® 5.3
பேட்டரி (Earbuds) Up to 9 hours of playtime (ANC off) Up to 8 hours of playtime (ANC off)
பேட்டரி (Case) Up to 42 hours of playtime Up to 38 hours of playtime
Case சார்ஜாகும் நேரம் 90 minutes 60 minutes (wired), 110 minutes (wireless)
விரைவு சார்ஜிங் 10 minutes of charging for up to 2 hours of playtime (ANC Off) 10 minutes of charging for up to 3 hours of playtime (ANC Off)
Active Noise Cancellation Up to 50dB Up to 46dB
ANC Modes Off; Transparency; Adaptive; Noise Cancellation Off; Transparency; Adaptive; Noise Cancellation
சார்ஜிங் Case அட்ளவு 59.99 X 48.98 x 24.26 mm 59.87 x 48.97 x 24.84 mm
எடை 36g 42.8g
பெட்டியில் இருப்பது USB Type-C cable; Earbud tips; Guides USB Type-C cable; Earbud tips; Guides
நிறங்கள் Starlight Blue, Glacier Blue, Coral Peach Forest Grey, Beach Sand
ஸ்பீக்கர் Single dynamic drivers (12.4mm) * 2 Dual dynamic drivers (11mm woofer + 6mm tweeter) * 2

 

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்த இரண்டு இயர்பட்களும் மே 15 முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வரும். மோட்டோரோலா Moto Budsன் விலை ₹ 3,999 மற்றும் Buds+ன் விலை ₹9,999. இருப்பினும், சிறப்பு வெளியீட்டுத் தள்ளுபடியாக Moto Buds+ மீது ₹2,000 தள்ளுபடியும், Moto Budsல் ₹1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.