
இந்தியாவில் Nokia 130 Music மற்றும் Nokia 150 விலை, கிடைக்கும் தன்மை
- Nokia 130 Music டார்க் ப்ளூ மற்றும் பர்ப்பிள் நிறங்களுக்கு ரூ .1,849 ஆகவும், லைட் கோல்டு கலருக்கு ரூ.1,949 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
- நோக்கியா இணையதளம், ஆஃப்லைன் கடைகள் மற்றும் ஆன்லைன் பார்ட்னர்கள் மூலம் இந்த மொபைல் விற்பனை செய்யப்படும்.
- Nokia 150 விலை ரூ 2,699 மற்றும் சார்கோல், சியான் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வருகிறது .
Nokia 130 Music விவரக்குறிப்புகள்
- டிஸ்ப்ளே : நோக்கியா 130 மியூசிக் (2023) 240 x 320 பிக்சல்கள் கொண்ட சிறிய 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
- OS : இந்த போன் Nokia Series 30+ OS ஐ கொண்டுள்ளது
- சேமிப்பு : 130 மியூசிக் மொபைலில் 2000 காண்டாக்ட்கள் மற்றும் 500 SMS வரை சேமிக்க முடியும் என நோக்கியா கூறுகிறது. 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பக விரிவாக்கத்திற்கான ஆதரவு உள்ளது.
- மற்றவை : Wireless FM ரேடியோ, MP3 பிளேயர்
- இணைப்பு : மைக்ரோ USB போர்ட், 3.5mm ஆடியோ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் இரட்டை சிம்.
- பேட்டரி : 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி.
நோக்கியா 150 விவரக்குறிப்புகள்
- டிஸ்ப்ளே : நோக்கியா 150 ஆனது 240 x 320 பிக்சல்கள் கொண்ட 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
- OS : இந்த மொபைல் நோக்கியா சீரிஸ் 30+ OS இல் இயங்குகிறது
- சேமிப்பு : மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் சேமிப்பகத்தை 32GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
- மற்றவை : வயர்லெஸ் FM ரேடியோ, IP52 மதிப்பீடு, MP3 பிளேயர்.
- கேமரா : LED ப்ளாஷ் கொண்ட VGA பின்புற கேமரா உள்ளது.
- இணைப்பு : மைக்ரோ USB போர்ட், 3.5mm ஆடியோ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் இரட்டை சிம்.
- பேட்டரி : 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி. நிறுவனம் 34 நாட்கள் Stand-by நேரத்தை உறுதியளிக்கிறது.