Home Offer ரூ.45,000 Nothing Phone தற்போது ரூ.29,999 மட்டுமே!

ரூ.45,000 Nothing Phone தற்போது ரூ.29,999 மட்டுமே!

Highlights
  • Nothing Phone (2) சுமார் ரூ. 45,000க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த போன் தற்போது ரூ.29,999க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
  • இது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் கிளைஃப் இடைமுகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் Flipkart Big saving days sale இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்குகிறது. இதன் போது பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படும். இந்த ஆஃபர்களில், நத்திங்கின் தனித்துவமான ஃபோன் Nothing Phone (2) மொபைலுக்கு மிகப்பெரிய சலுகை  வழங்கப்பட இருக்கிறது. சுமார் ரூ.45,000 மதிப்புள்ள இந்த மொபைலை ரூ.29,999க்கு விற்பனை செய்ய இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. இதன் சலுகை மற்றும் விலை பற்றிய விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Nothing Phone(2) சலுகைகள் மற்றும் விலை

Nothing phone (2) விவரக்குறிப்புகள்