
இந்தியாவில் OPPO A58 4G விலை, விற்பனை விவரங்கள்
- OPPO A58 6GB + 128GB பதிப்பின் விலை ரூ.14,999.
- இந்த மொபைல் Dazzling Green மற்றும் Glowing Black என இரண்டு வண்ணங்களில் வருகிறது.
- இந்த புதிய OPPO போன் இப்போது Flipkart வழியாக கிடைக்கிறது .

OPPO A58 4G விவரக்குறிப்புகள்
- டிஸ்ப்ளே: 2400× 1080 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 100 சதவீதம் sRGB/ DCI-P3 வண்ண வரம்பு மற்றும் 680nits உச்ச பிரகாசம்.
- சிப்செட்: MediaTek Helio G85 12nm சிப்செட் ARM Mali-G52 2EEMC2 GPU உடன் உள்ளது.
- ரேம் மற்றும் ஸ்டோரேஜ் : இந்த போன் 6GB LPDDR4X ரேம் மற்றும் 128GB EMMC 5.1 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் உள்ளது.
- பேட்டரி : 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரி உள்ளது.
- OS : இந்த மொபைலானது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான ColorOS 13.1 ஸ்கின் உடன் இயங்குகிறது.
- கேமராக்கள் : f/1.8 அப்பசர் கொண்ட 50MP முதன்மை கேமரா மற்றும் f/2.4 அப்பசர் கொண்ட 2MP போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 8MP ஸ்னாப்பர் உள்ளது.
- பரிமாணங்கள் : 165.65×75.04×7.99mm அளவு மற்றும் 192 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
- கனெக்டிவிட்டி: இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.3, GPS மற்றும் USB டைப்-சி ஆகியவை அடங்கும்.
- மற்றவை : பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.







