Home Leaks Oppo K12 விவரக்குறிப்புகள் அறிமுகத்திற்கு முன் கசிந்தன. குறைந்த விலையில் வெளியாகலாம்.

Oppo K12 விவரக்குறிப்புகள் அறிமுகத்திற்கு முன் கசிந்தன. குறைந்த விலையில் வெளியாகலாம்.

Highlights
  • Oppo K12 மொபைல் K11 போனின் அப்டேட்டாக இருக்கும்.
  • இதில் 6.7 இன்ச் AMOLED பேனல் டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 50MP டிரிபிள் கேமரா போனில் கொடுக்கலாம். 

Oppo விரைவில் அதன் K-சீரிஸை விரிவுபடுத்தலாம். இதன் கீழ் Oppo K12 என்ற ஒரு புதிய மொபைல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் வந்த K11 மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக இந்த மொபைலைக் கொண்டு வரலாம். மொபைலின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் முன்பே கசிந்தன. அதே நேரத்தில், இப்போது அதன் சில அம்சங்கள் சமீபத்திய கசிவுகளில் வெளியாகி உள்ளன. இந்த  மொபைல் தொடர்பான முழுமையான அப்டேட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Oppo K12 இன் விவரக்குறிப்புகள் (கசிந்தது)

Oppo K11 இன் விவரக்குறிப்புகள்