Home Leaks OPPO Reno 12 மற்றும் Reno 12 Pro இன் டீஸர் வெளியானது

OPPO Reno 12 மற்றும் Reno 12 Pro இன் டீஸர் வெளியானது

Highlights
  • OPPO Reno 12 சீரிஸ் மே 23 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படும்.
  • இதில் Reno 12 மற்றும் Reno 12 Pro போன்கள் அறிமுகம் செய்யப்படும்.
  • இரண்டு மொபைல்களின் வடிவமைப்பும் புதிய டீசரில் வெளியாகியுள்ளது.

Oppo நேற்று அதன் Reno 12 தொடரின் சீனா வெளியீட்டு தேதியை அறிவித்தது. இதன்படி வரவிருக்கும் OPPO Reno 12 மற்றும் OPPO Reno 12 Pro 5G மொபைல்கள் மே 23 அன்று வெளியிடப்படும். சிறிது நேரம் கழித்து, அவை இந்தியாவிலும் மற்ற உலக சந்தைகளிலும் நுழையும். இந்நிலையில், பிராண்ட் இன்று ஒரு புதிய டீசரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொபைலின் டிசைன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கலாம்.

OPPO Reno 12 மற்றும் Reno 12 Pro வடிவமைப்பு டீஸர்

OPPO Reno 12 தொடர் விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)