மூன்று 50MP கேமராக்கள், 120W சார்ஜிங் உடன் அறிமுகமானது Poco F6 Pro.

Highlights

  • Poco F6 தொடர் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இதில், POCO F6 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • POCO F6 Pro ஆனது 16GB வரை ரேம் பெறுகிறது.

POCO அதன் F6 தொடரின் இரண்டு மொபைல்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் POCO F6 மற்றும் POCO F6 Pro ஆகியவை அடங்கும். இந்திய சந்தையில் Standard மாடல் மட்டுமே வந்துள்ளது. அதேசமயம் Pro  மாடல் வழக்கத்தை விட அதிக சக்திவாய்ந்த விவரக்குறிப்புகளுடன் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதில் Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB ரேம் + 1TB வரை இண்டர்னல் ஸ்டோரேஜ், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP டிரிபிள் கேமரா போன்ற பல அம்சங்கள் உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.