ரூ.6000 முதல் ரூ. 10,000க்குள் சலுகையில் கிடைக்கும் மொபைல்கள்!

அதிகம் செலவில்லாமல், மனதிற்குத் திருப்தி தரும் வகையில் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான். ரூ. 6000 விலை புள்ளி முதல் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் (Budget smartphones) பட்டியலை உங்களுக்காக தொகுத்திருக்கிறோம். இங்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புது பிராண்டட் ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது இப்போது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

1. Redmi A1 (Light Blue, 2GB RAM, 32GB Storage) | Helio A22 | 5000 mAh Battery | 8MP AI Dual Cam | Leather Texture Design | Android 12

குறைந்த விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரெண்டி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த Redmi A1 மொபைல் தான். இந்த போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ரூ. 5,900 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் இதற்கு கிடைக்கிறது.

2. realme narzo 50i (Mint Green, 2GB RAM+32GB Storage) – with No Cost EMI/Additional Exchange Offers

குறைந்த விலையில் மிகவும் டீசெண்டான அம்சங்களுடன் நமது பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன் சாதனம் இது தான். இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையில், இதன் வெறும் ரூ. 7,499 என்ற விலைக்கு இதை நாம் வாங்க முடியும். உங்களிடம் பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தால், அதை ரூ. 7,100 வரை எக்ஸ்சேஞ் செய்து, இதன் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும்.

3. Tecno Spark 9 (Sky Mirror, 4GB RAM, 64GB Storage)| Upto 7GB Expandable RAM | 90Hz Refresh Rate | 6.6″ HD+Display | 13MP Dual Camera | 5000mAh Battery | Helio G37 Gaming Processor

குறைந்த விலையில் அதிகமான ரேம் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டும் தான் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். இந்த ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது ரூ. 7,500 வரையிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

4. Redmi 10A (Sea Blue, 3GB RAM, 32GB Storage) | 2 Ghz Octa Core Helio G25 | 5000 mAh Battery | Finger Print Sensor | Upto 5GB RAM with RAM Booster

குறைந்த விலையில் பெஸ்டான போன் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் வாங்க வேண்டிய மொபைல் இந்த Redmi 10A மட்டும் தான். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். சலுகை உடன் இப்போது ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது. இந்த போன் மீது உங்களுக்கு இப்போது ரூ. 7,500 எக்ஸ்சேஞ் தள்ளுபடி கிடைக்கிறது.

5. realme narzo 50i Prime (Mint Green 3GB RAM+32GB Storage) Octa-core Processor | 5000 mAh Battery

அட்டகாசமான தோற்றத்தில், சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் சிறந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் மக்களை அதிகம் ஈர்த்த போன் இதுவாகும். இது இப்போது ரூ. 7,550 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

6. realme narzo 50 (Speed Blue, 4GB RAM+64GB Storage) Helio G96 Processor | 50MP AI Triple Camera | 120Hz Ultra Smooth Display

இந்த பட்டியலில் உங்களுக்கு கிடைக்கும் சிறந்த போன் இது தான். ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இப்போது இது சலுகை விலையில் ரூ. 10,999க்கு கிடைக்கிறது. இதன் மீது எக்சேஞ் சலுகையை பயன்படுத்திரூ.10,350க்கு வாங்க முடியும்.