Home Latest 8GB ரேம், 5000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் குளோபல் மார்கெட்டில் அறிமுகமானது Realme C65

8GB ரேம், 5000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் குளோபல் மார்கெட்டில் அறிமுகமானது Realme C65

Highlights
  • Realme C65 உலகளவில் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நீட்டிக்கப்பட்ட ஆதரவுடன் 16GB வரை ரேம் வசதி உள்ளது.
  • இந்த ஃபோன் 256GB வரை ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

Realme தனது புதிய C-சீரிஸ் ஸ்மார்ட்போனினை குளோபல் மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மொபைல் வியட்நாமில் Realme C65 என்ற பெயரில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின் பேனல் சாம்சங்கின் S-சீரிஸ் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பது சிறப்பு. இது மட்டுமின்றி, 16GB ரேம் வரை நீட்டிக்கப்பட்ட ஆதரவுடன், 5000mAh பேட்டரி, 256GB வரை சேமிப்பு, 6.67 இன்ச் பெரிய டிஸ்பிளே என பல அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Realme C65 இன் விவரக்குறிப்புகள்

6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே

Helio G85 SoC

8GB ரேம் + 256GB சேமிப்பு

50MP இரட்டை கேமரா

5,000mAh பேட்டரி

45W ஃபாஸ்ட் சார்ஜிங்

IP54 மதிப்பீடு

Realme C65 விலை