Home News 8GB RAM, 5160mAh பேட்டரி, 50MP கேமராவுடன் அறிமுகமாக இருக்கும் Redmi 14Cன் வெளியீட்டு தேதி உறுதியானது.

8GB RAM, 5160mAh பேட்டரி, 50MP கேமராவுடன் அறிமுகமாக இருக்கும் Redmi 14Cன் வெளியீட்டு தேதி உறுதியானது.

ஷாவ்மியின் துணை பிராண்ட் ரெட்மி தனது போர்ட்ஃபோலியோவில் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. இது Redmi 14C என்ற பெயரில் வெளியாகப் போகிறது. கடந்த பல நாட்களாக இது கசிவுகள் மற்றும் சான்றிதழ் தளங்களில் காணப்படுகிறது. இந்நிலையில்ல், இந்த போன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வியட்நாமில் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய சில்லறை விற்பனையாளர் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த மொபைலைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Redmi 14C வடிவமைப்பு

Redmi 14C இன் விவரக்குறிப்புகள்

Redmi 14C வெளியீட்டு தேதி மற்றும் விலை

உலகளாவிய சில்லறை விற்பனையாளர் பட்டியலின் படி, Redmi 14C ஆகஸ்ட் 31 அன்று வியட்நாமில் அறிமுகப்படுத்தப்படும். விலையைப் பற்றி பேசுகையில், விவரக்குறிப்புகளைப் பார்க்கும்போது இது குறைந்த பட்ஜெட் விலையில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. அதாவது இந்திய மதிப்பின்படி இதன் விலை சுமார் 10,000 ரூபாய் இருக்கும்.