Home News 8GB RAM, 50MP கேமரா, 5000mAh பேட்டரியோடு இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy A25 5G.

8GB RAM, 50MP கேமரா, 5000mAh பேட்டரியோடு இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy A25 5G.

சாம்சங் தனது A-சீரிஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தி இரண்டு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன்படி Samsung Galaxy A25 5G மற்றும் Samsung Galaxy A15 5G என பெயரிடப்பட்ட நடுத்தர பட்ஜெட் வரம்பில் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Galaxy A25 5G இன் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றிய விவரங்களை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Samsung Galaxy A25 5G விலை

Samsung Galaxy A25 5G இன் விவரக்குறிப்புகள்

6.5 இன்ச் FullHD+ டிஸ்ப்ளே

Exynos 1280 சிப்செட்

8GB ரேம் +256GB சேமிப்பு

50MP டிரிபிள் ரியர் கேமரா

5,000mAh பேட்டரி

12 5G பேண்ட்கள்