Home Leaks 3C தளத்தில் பட்டியலானது Samsung Galaxy A55. விரைவில் வெளியிடப்படலாம்.

3C தளத்தில் பட்டியலானது Samsung Galaxy A55. விரைவில் வெளியிடப்படலாம்.

Highlights
  • Samsung Galaxy A55 சான்றிதழ் 3C இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த போனில் 25W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இருக்கும்.
  • இதில் Exynos 1480 சிப்செட் இருப்பது தெரியவந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய A-சீரிஸ் மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Samsung Galaxy A55 என்ற பெயரில் விரைவில் உலகளவிலும் இந்தியாவிலும் வெளியாகலாம். தற்போது ஃபோன் சான்றிதழ் இணையதளமான 3C இல் காணப்பட்டது. இதில் அதன் வேகமான சார்ஜிங் விவரங்கள் வெளியாகியுள்ளன.  மேலும் மொபைல் தொடர்பான பட்டியல் மற்றும் பிற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy A55 3C பட்டியல்

Samsung Galaxy A55: (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்