free service https://www.91mobiles.com/tamil Fri, 02 Jun 2023 05:16:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் 10 நாட்களுக்கு இலவச வாடிக்கையாளர் சேவை முகாமைத் தொடங்கியது Xiaomi https://www.91mobiles.com/tamil/xiaomi-india-launches-a-10-day-free-phone-health-check-up-service/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-india-launches-a-10-day-free-phone-health-check-up-service Fri, 02 Jun 2023 05:15:18 +0000 https://www.91mobiles.com/tamil/?p=8519   Xiaomi இந்தியா நிறுவனம் இந்தியாவில் பத்து நாள் வாடிக்கையாளர் சேவை கோடைக்கால முகாமைத் தொடங்கியுள்ளது. இது ஒரு இலவச சோதனைச் சேவை ஆகும். உங்கள் Xiaomi-Redmi மொபைலில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த சேவை மையத்தில் எந்தச் செலவும் இல்லாமல் சரிபார்க்கலாம். இது முற்றிலும் இலவசமாக இருக்கும். அதன் விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம். xiaomi இலவச தொலைபேசி பரிசோதனை முகாம்   Xiaomi வாடிக்கையாளர் சேவை கோடைக்கால முகாம் 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

The post இந்தியாவில் 10 நாட்களுக்கு இலவச வாடிக்கையாளர் சேவை முகாமைத் தொடங்கியது Xiaomi first appeared on .

]]>

Highlights

  • கோடைகால வாடிக்கையாளர் சேவை முகாமை Xiaomi  தொடங்கியுள்ளது.
  • இது ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெறும்.
  • இதில் இலவசமாக Xiaomi, Redmi போன்களை பரிசோதனை செய்துகொள்ள முடியும்.

 

Xiaomi இந்தியா நிறுவனம் இந்தியாவில் பத்து நாள் வாடிக்கையாளர் சேவை கோடைக்கால முகாமைத் தொடங்கியுள்ளது. இது ஒரு இலவச சோதனைச் சேவை ஆகும். உங்கள் Xiaomi-Redmi மொபைலில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த சேவை மையத்தில் எந்தச் செலவும் இல்லாமல் சரிபார்க்கலாம். இது முற்றிலும் இலவசமாக இருக்கும். அதன் விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

xiaomi இலவச தொலைபேசி பரிசோதனை முகாம்

 

  • Xiaomi வாடிக்கையாளர் சேவை கோடைக்கால முகாம் 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • 1000+ Xiaomi அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இந்த முகாம் நடக்கிறது.
  • இதில், Xiaomi மற்றும் Redmi ஆகிய இரண்டு பிரிவுகளின் ஸ்மார்ட்போன்களையும் இலவசமாக சரிபார்க்கலாம்.

என்னென்ன வசதிகள் இருக்கும்?

 

  • நிறுவனத்தால் 100% இலவச தொலைபேசி பரிசோதனை செய்யப்படுகிறது.
  • பேட்டரி மாற்றுவதற்கான லேபர் கட்டணம் (சர்வீஸ் சார்ஜ்) முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • பேட்டரியை மாற்றும் போது 50% தள்ளுபடி கிடைக்கும்.
  • டிஸ்ப்ளே மாற்றுவது மற்றும் பிற சேவைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் செக்-அப் கட்டணம் இலவசமாகவே இருக்கும்.

 

பயனர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக நிறுவனத்தின் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  உங்கள் Xiaomi ஸ்மார்ட்போனில் ஏதேனும் கோளாறு இருந்தால், Xiaomi சேவை மையத்தை நீங்கள் அணுகலாம்.

 

The post இந்தியாவில் 10 நாட்களுக்கு இலவச வாடிக்கையாளர் சேவை முகாமைத் தொடங்கியது Xiaomi first appeared on .

]]>