Galaxy A55 5G https://www.91mobiles.com/tamil Tue, 05 Mar 2024 10:00:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Samsung Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5G ஆகியவை மார்ச் 11 ஆம் தேதி அறிமுகமாவதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a55-5g-and-galaxy-a35-5g-launch-date-11-march-confirmed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a55-5g-and-galaxy-a35-5g-launch-date-11-march-confirmed Tue, 05 Mar 2024 10:00:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=14016 ஸ்மார்ட்போன் பிராண்ட் சாம்சங்கின் இரண்டு A-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களாக கசிவுகள் மற்றும் சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றின. இப்போது அவற்றின் வெளியீடு மார்ச் 11 அன்று என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5Gஆகிய பெயர்களுடன் இந்திய சந்தையில் நுழையும். நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியீட்டு தேதி பகிரப்பட்ட நிலையில், பிராண்ட் அதிகாரப்பூர்வமாக ஃபோன்களை டீஸ் செய்துள்ளது. இந்த மொபைல்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது பார்க்கலாம். Galaxy A55 5G மற்றும் Galaxy […]

The post Samsung Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5G ஆகியவை மார்ச் 11 ஆம் தேதி அறிமுகமாவதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. first appeared on .

]]>

Highlights

  • பிராண்ட் அதிகாரப்பூர்வமாக மொபைல்களை டீஸ் செய்துள்ளது.
  • இது மார்ச் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் நுழைகிறது.
  • இரண்டும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

ஸ்மார்ட்போன் பிராண்ட் சாம்சங்கின் இரண்டு A-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களாக கசிவுகள் மற்றும் சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றின. இப்போது அவற்றின் வெளியீடு மார்ச் 11 அன்று என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5Gஆகிய பெயர்களுடன் இந்திய சந்தையில் நுழையும். நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியீட்டு தேதி பகிரப்பட்ட நிலையில், பிராண்ட் அதிகாரப்பூர்வமாக ஃபோன்களை டீஸ் செய்துள்ளது. இந்த மொபைல்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5G வெளியீட்டு தேதி

  • சாம்சங் இரண்டு மொபைல்களின் டீஸர் வீடியோக்களை சமூக ஊடக தளமான X இல் வழங்கியுள்ளது.
  • Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5G ஸ்மார்ட்போன்களின் ஃபஸ்ட் லுக்கை (First look) சாம்சங் காட்டியிருப்பதை கீழே உள்ள இடுகையில் காணலாம்.
  • வெளியீட்டு டீசரில் மொபைலின் வெளியீட்டு தேதி இல்லை. ஆனால் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடும்போது, ​​மார்ச் 11 ஆம் தேதி மதியம் 2:30 மணி என குறிப்பிட்டுள்லதைக் காண முடிகிறது.

 

Samsung Galaxy A35 5G இன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)

  • டிஸ்ப்ளே : Galaxy A35 5G 6.6 சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இது FHD+ தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,650nits உச்ச பிரகாச ஆதரவைப் பெறலாம்.
  • சிப்செட்: அறிக்கையின்படி, Galaxy A35 5G ஆனது 5nanometer செயல்முறையின் அடிப்படையில் Exynos 1380 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டிருக்கலாம்.
  • சேமிப்பகம்: சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, மொபைல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வகைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பேட்டரி: ஃபோனில் 5000mAh பேட்டரி இருப்பது தெரியவந்துள்ளது. இது சார்ஜ் செய்வதற்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறலாம்.
  • கேமரா: டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை போனில் கொடுக்கலாம். இதில் 50MP OIS முதன்மை, 8MP அல்ட்ராவைடு மற்றும் 5MP மேக்ரோ லென்ஸை HDR வீடியோ ஆதரவுடன் காணலாம். அதே நேரத்தில், செல்ஃபிக்காக 13MP லென்ஸை நிறுவலாம்.

Samsung Galaxy A55 5G இன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)

  • டிஸ்ப்ளே : Samsung Galaxy A55 5G இல் ஒரு பெரிய 6.6 Super AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்படலாம். இது FHD+ தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,650 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைப் பெறலாம்.
  • சிப்செட் : Galaxy A55 5G ஆனது 4நானோமீட்டர் செயல்முறையின் அடிப்படையில் Exynos 1480 சிப்செட் உடன் வரலாம்.
  • சேமிப்பகம்: இந்த மொபைலுக்கு வலுவான 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு வழங்கப்படலாம்.
  • பேட்டரி: பயனர்கள் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கேமரா: டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை இந்த புதிய சாம்சங் மொபைலில் காணலாம். இதில் 50MP ப்ரைமரி, 12MP அல்ட்ராவைடு மற்றும் 5MP மேக்ரோ சென்சார் OIS உடன் வழங்கப்படலாம். அதே நேரத்தில் செல்ஃபிக்காக 32MP முன் எதிர்கொள்ளும் கேமராவை நிறுவ முடியும்.

The post Samsung Galaxy A55 5G மற்றும் Galaxy A35 5G ஆகியவை மார்ச் 11 ஆம் தேதி அறிமுகமாவதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. first appeared on .

]]>
Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G ஆகியவை உலகளாவிய சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றியுள்ளன https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-a35-5g-bluetooth-sig-gcf-certification-galaxy-a55-5g/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-a35-5g-bluetooth-sig-gcf-certification-galaxy-a55-5g Wed, 31 Jan 2024 06:38:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=13312 BIS சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டத் தொடர்ந்து, Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G ஆகியவை தற்போது உலகளாவிய சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றியுள்ளன. இது அவற்றின் உடனடி வெளியீட்டைக் குறிக்கிறது. Galaxy A35 5G மொபைல் இப்போது புளூடூத் SIG இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளது. நினைவுகூர, Galaxy A55 5G ஏற்கனவே இதே இணையதளத்தில் இந்த மாத தொடக்கத்தில் காணப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் GCF (Global Certification Forum) சான்றிதழைப் பெறுவதையும் காணமுடிகிறது. Samsung Galaxy A35 புளூடூத் SIG […]

The post Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G ஆகியவை உலகளாவிய சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றியுள்ளன first appeared on .

]]>

BIS சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டத் தொடர்ந்து, Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G ஆகியவை தற்போது உலகளாவிய சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றியுள்ளன. இது அவற்றின் உடனடி வெளியீட்டைக் குறிக்கிறது. Galaxy A35 5G மொபைல் இப்போது புளூடூத் SIG இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளது. நினைவுகூர, Galaxy A55 5G ஏற்கனவே இதே இணையதளத்தில் இந்த மாத தொடக்கத்தில் காணப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் GCF (Global Certification Forum) சான்றிதழைப் பெறுவதையும் காணமுடிகிறது.

Samsung Galaxy A35 புளூடூத் SIG மற்றும் GCF பட்டியல்கள்

வரவிருக்கும் Galaxy A35 ஆனது புளூடூத் SIG சான்றிதழ் தளத்தில் SM-A356U மற்றும் SM-A356B ஆகிய மாடல் எண்களைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் Bluetooth 5.3 உடன் வரும் என்பதை இணையதளப் பட்டியல் வெளிப்படுத்துகிறது.

GCF பட்டியலில், Galaxy A35 ஆனது SM-A356E மற்றும் SM-A356E/DS மாடல் எண்களைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஜனவரி 29 அன்று சான்றிதழைப் பெற்றது. 

Samsung Galaxy A55 5G GCF பட்டியல்

Galaxy A55 5G ஆனது GCF இணையதளத்தில் SM-A556B/DS, SM-A556E/DS, மற்றும் SM-A556E ஆகிய மாடல் எண்களுடன் காணப்பட்டது.

Samsung Galaxy A35 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Galaxy A35 5G முன்பு US FCC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டதால், போனில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து எங்களுக்கு சில யூகங்கள் உள்ளன. ஃபோனில் ஆக்டா-கோர் சிப்செட் இடம்பெறும் என்று பட்டியல் வெளிப்படுத்தியது; இது Exynos 1380 ஆக இருக்கலாம். இந்த மொபைலானது 25W சார்ஜர், 6GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 14 உடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்த ரெண்டர்களின்படி, Galaxy A35 5G ஆனது Galaxy S23 FE போன்ற வடிவமைப்பை தட்டையான விளிம்புகள் மற்றும் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் கொண்டிருக்கும்.

கசிந்த ரெண்டர்கள், Galaxy A35 வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் கீகளுடன் கீழே USB Type-C சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருக்கும் என்பதையும் காட்டுகிறது. இது செங்குத்தாக சீரமைக்கப்பட்ட மூன்று பின்புற கேமராக்களுடன் வரும். மேலும் திரை அளவு 6.6 அங்குலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G ஆகியவை உலகளாவிய சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றியுள்ளன first appeared on .

]]>