infinix zero 5G 2023 https://www.91mobiles.com/tamil Tue, 07 Feb 2023 06:06:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவில் அறிமுகமானது Infinix Zero 5G 2023 & Infinix Zero 5G 2023 Turbo https://www.91mobiles.com/tamil/best-low-price-5g-smartphone-infinix-zero-5g-2023-infinix-zero-5g-2023-turbo-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-low-price-5g-smartphone-infinix-zero-5g-2023-infinix-zero-5g-2023-turbo-launched-in-india Tue, 07 Feb 2023 06:06:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5593 Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo ஆனது சீனாவின் ட்ரான்ஷன் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான பிராண்டின் மூலம் 5ஜி ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போனானது 6nm-அடிப்படையிலான Mediatek Dimensity SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. 6.78 அங்குல ஃபுல் HD+ டிஸ்ப்ளே புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.78 அங்குல ஃபுல் HD+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. […]

The post இந்தியாவில் அறிமுகமானது Infinix Zero 5G 2023 & Infinix Zero 5G 2023 Turbo first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவில் Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo மொபைல்கள் அறிமுகமாகி இருக்கிறது
  • இது 5ஜி ஆதரவுடன் பட்ஜெட் விலையில் வெளியாகி இருக்கிறது.

Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo ஆனது சீனாவின் ட்ரான்ஷன் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான பிராண்டின் மூலம் 5ஜி ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போனானது 6nm-அடிப்படையிலான Mediatek Dimensity SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. 6.78 அங்குல ஃபுல் HD+ டிஸ்ப்ளே புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.78 அங்குல ஃபுல் HD+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 50 எம்பி பிரைமரி சென்சார் உள்ளிட்ட டிரிபிள் ரியர் கேமரா யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் கூடிய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் பிப்ரவரி 11 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

Infinix Zero 5G 2023 விலை Infinix Zero 5G 2023 இன் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.17,999 எனவும் Infinix Zero 5G 2023 Turbo வேரியண்ட் இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கோரல் ஆரஞ்ச், பேர்லி ஒயிட் மற்றும் சப்மரைனர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. Infinix Zero 5G ஸ்மார்ட்போன்கள் தற்போது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களானது பிப்ரவரி 11 முதல் விற்பனைக்கு வரும். புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆனது சலுகை உடன் தொடங்குகிறது.

 

சிறப்பம்சங்கள்

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், Infinix Zero 5G 2023 ஆனது Infinix Zero 5G 2023 Turbo போன்றே பல அம்சங்களைக் ஒற்றுமையாகக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS ஸ்கின் மூலம் இது இயக்கப்படுகிறது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, சிறந்த பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. Infinix Zero 5G 2023 Turbo ஆனது ஜீரோ 2023 போன் போல் அல்லாமல் வேறு சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இயங்குதளம்

Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் டூயல் நானோ சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 மூலம் இயங்குகிறது. இதில் 6.78 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080×2,460 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 60 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் ஆதரவைக் கொண்டிருக்கிறது ஜீரோ 2023 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.

 

சிப்செட்

இரண்டும் வெவ்வேறு சிப்செட் இரண்டு போன்களிலும் வேறு பட்டு இருப்பது அதன் சிப்செட் தான். Infinix Zero 5G 2023 ஆனது MediaTek Dimensity 920 5G SoC மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் Infinix Zero 5G 2023 Turbo ஆனது MediaTek Dimensity 1080 5G SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

 

கேமரா

புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குவாட் ரியர் ஃப்ளாஷ் உடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. கேமரா அமைப்பைப் பொறுத்தவரை இதில் 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் டூயல் 2 எம்பி ஷூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இதில் 16 எம்பி முன்புற கேமரா இடம்பெற்றிருக்கிறது. டூயல் முன்புற ஃப்ளாஷ் ஆதரவு, சூப்பர் நைட் மோட் ஆதரவு இதில் உள்ளது.

விலை

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் Infinix Zero 5G 2023 ஆனது 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் டர்போ பதிப்பு 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

வைஃபை, 5ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகள் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. கைரோஸ்கோப், ஜி-சென்சார், லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆதரவுகளும் இதில் உள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு ஆதரவுக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவுகள் இருக்கிறது.

 

 

 

The post இந்தியாவில் அறிமுகமானது Infinix Zero 5G 2023 & Infinix Zero 5G 2023 Turbo first appeared on .

]]>
பிப்.4ல் வருகிறது Infinix Zero 5G 2023 https://www.91mobiles.com/tamil/infinix-zero-5g-set-to-launch-in-india-on-february-4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-zero-5g-set-to-launch-in-india-on-february-4 Tue, 24 Jan 2023 07:32:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5299 5ஜி ஸ்மார்ட்போன்கள் தற்போது பட்ஜெட் விலையிலும் கிடைத்து வருகிறது. பலரும் புதிய 5ஜி போன் வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். அதன்படி நீங்கள புதிய 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த Infinix Zero 5G 2023 போனை வாங்கலாம். Infinix Zero 5G 2023 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் அதிகப் படியான அம்சங்கள் இடம்பெறாது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்றால் குறிப்பிடத்தக்க மேம்பட்ட அம்சங்கள் கொண்ட மிட் ரேன்ஜ் போனை வாங்குவதே சிறந்த […]

The post பிப்.4ல் வருகிறது Infinix Zero 5G 2023 first appeared on .

]]>

Highlights

  • விரைவில் வெளியாக இருக்கும் Infinix Zero 5G 2023 போன் 50MP முதன்மை கேமரா, 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டு இருக்கும்
  • இந்த போனில் 5000mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும்

5ஜி ஸ்மார்ட்போன்கள் தற்போது பட்ஜெட் விலையிலும் கிடைத்து வருகிறது. பலரும் புதிய 5ஜி போன் வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். அதன்படி நீங்கள புதிய 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த Infinix Zero 5G 2023 போனை வாங்கலாம்.

Infinix Zero 5G 2023

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் அதிகப் படியான அம்சங்கள் இடம்பெறாது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்றால் குறிப்பிடத்தக்க மேம்பட்ட அம்சங்கள் கொண்ட மிட் ரேன்ஜ் போனை வாங்குவதே சிறந்த முடிவாக இருக்கும். அப்படியான ஒரு மிட் ரேன்ஜ் போன் தான் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆகும்.

இந்திய அறிமுகம்

இந்த புதிய போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் இல் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமானது. இதன்மூலம் இந்த போனின் அம்சங்கள் அனைத்தும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

விலை

முதலில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவலைப் பார்க்கலாம். இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது $239 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் ஏறத்தாழ இதே விலைப்பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் வெளியானது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 12 அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இது இயங்குகிறது. இப்போது Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல ஃபுல் எச்டி+ ஐபிஎஸ் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே ஆனது 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Brightness) உடன் கூடிய 6.78 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே இதில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 5ஜி எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும். இதில் 50 பிரதான கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். கூடுதல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் டூயல் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 50MP ப்ரைமரி ஷூட்டர் சற்று விரிவாக அம்சங்களை பார்க்கையில், டிஸ்ப்ளேயின் மேல் மையப்பகுதியில் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா

16 MP செல்ஃபி கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் உள்ளது. அது 50MP ப்ரைமரி ஷூட்டர், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை ஆகும். பாதுகாப்பு வசதிக்கு என போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், பிரத்தியேகமான மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் உள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை ஒரு மைக்ரோ எஸ்டி கார்டை உபயோகித்து அதிகரித்துக் கொள்ள முடியும். இது தவிர 3.5 mm ஆடியோ ஜாக் உட்பட பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

The post பிப்.4ல் வருகிறது Infinix Zero 5G 2023 first appeared on .

]]>
29 நாள் பேட்டரி பேக்-அப் உடன் வெளியாகும் Infinix Zero 5G 2023 https://www.91mobiles.com/tamil/best-5g-smartphone-launched-in-india-by-infinix-unveiled-infinix-zero-5g-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-5g-smartphone-launched-in-india-by-infinix-unveiled-infinix-zero-5g-2023 Wed, 09 Nov 2022 11:40:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3511 5G Smartphoneக்கு மாற வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது Infinix Zero 5G 2023. இந்த ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. Infinix Zero 5G 2023 இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 5G என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக […]

The post 29 நாள் பேட்டரி பேக்-அப் உடன் வெளியாகும் Infinix Zero 5G 2023 first appeared on .

]]>

5G Smartphoneக்கு மாற வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது Infinix Zero 5G 2023. இந்த ஸ்மார்ட்போனானது 6.78 அங்குல முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

Infinix Zero 5G 2023

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 5G என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. தற்போது இதன் வாரிசாக Infinix Zero 5G 2023 ஐ வெளியிட்டுள்ளது.

விலை

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனின் கிடைக்கும் விலை மற்றும் விவரங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போனானது பேர்ல் ஒயிட், கோரல் ஆரஞ்ச் மற்றும் சப் மரைனர் பிளாக் என 3 நிறங்களில் வெளியாகி இருக்கிறது முன்னதாக வெளியான இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி இந்தியாவில் ரூ.19,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வெளியானது.

சிறப்பம்சங்கள்

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், டூயல் நானோ சிம் ஆதரவுடன் Android 12-அடிப்படையிலான XOS 12 மூலம் இது இயக்கப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.78 அங்குல முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080×2,460 பிக்சல்கள் அடர்த்தியைக் கொண்டிருக்கிறது. Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் திரை இதில் உள்ளது.

சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 1080 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் ஆதரவுடன் இது இணைக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்தாத சேமிப்பகத்தை பயன்படுத்தி உள்ளமைக்கப்பட்ட ரேமை 5ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.

கேமரா

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் ஃப்ளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் டூயல் 2 எம்பி ஷூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கேமரா வினாடிக்கு 30 பிரேம்களில் 4K வீடியோ பதிவு ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர்

Infinix Zero 5G 2023 இல் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் இதில் உள்ளது. இதன்மூலமாக 256 ஜிபி வரை கூடுதலாக மெமரி விரிவாக்கம் செய்யலாம். சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

பேட்டரி

Infinix Zero 5G 2023 மொபைலில் 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 29 நாட்கள் வரையிலான Stand-by நேரத்தை வழங்கும் என infinix தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 29 நாள் பேட்டரி பேக்-அப் உடன் வெளியாகும் Infinix Zero 5G 2023 first appeared on .

]]>
விரைவில் வெளியாகிறது இன்பினிக்ஸ் ஜூரோ 5ஜி 2023 https://www.91mobiles.com/tamil/infinix-zero-ultra-5g-with-80w-charging-adapter-will-be-launched-in-india-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-zero-ultra-5g-with-80w-charging-adapter-will-be-launched-in-india-soon Mon, 19 Sep 2022 05:02:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2406 இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 என்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. Infinix Zero 5G 2023 இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம். இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனின் மாடல் எண் X6815C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பெயர் மாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய போன் MediaTek Dimensity […]

The post விரைவில் வெளியாகிறது இன்பினிக்ஸ் ஜூரோ 5ஜி 2023 first appeared on .

]]>

இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 என்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Infinix Zero 5G 2023

இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனின் மாடல் எண் X6815C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பெயர் மாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய போன் MediaTek Dimensity சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

இணையத்தில் கசிந்த தகவலின்படி இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு 4900 எம்ஏஎச் பேட்டரியானது 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளிவர இருக்கிறது. இந்த போன் 169x77x9mm என்ற அளவில் வெளியாக இருக்கிறது. இந்த ஜீரோ 5ஜி 2023 போன் பெயருக்கு ஏற்றபடி 5G மொபைலாக வெளியாகிறது. மேலும் இது டூயல் பேண்ட் wi-fi, ப்ளூடூத் 5, NFC போன்ற கனெக்டிவிட்டி வசதிகளோடும் வெளி வர இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி

கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஜீரோ 5ஜி போன் வெளியானது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-அங்குல டிஸ்பிளேவைக் கொண்டு இருக்கிறது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 8ஜிபி ரேம் – 128 ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

பேட்டரி

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதனால் சில நிமிடங்களில் மொபைல் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.

கேமரா

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் ultra wide கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவோடு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் அதிக வசதிகளைத் தருவதால், இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி போன் போலவே ஜீரோ 5ஜி 2023 போனுக்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது

The post விரைவில் வெளியாகிறது இன்பினிக்ஸ் ஜூரோ 5ஜி 2023 first appeared on .

]]>