iQoo neo 7 5G https://www.91mobiles.com/tamil Thu, 07 Sep 2023 12:47:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM, 120W சார்ஜிங் மற்றும் 64MP கேமரா கொண்ட போனுக்கு ரூ.2000 விலை குறைப்பு https://www.91mobiles.com/tamil/2000-rupee-price-cut-in-india-on-iqoo-neo-7-5g-phone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2000-rupee-price-cut-in-india-on-iqoo-neo-7-5g-phone Thu, 07 Sep 2023 12:47:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10593 iQOO Neo 7 5G போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 64MP கேமரா மற்றும் 12GB ரேம் உள்ளன. இன்று iQoo இந்தியா இந்த சக்திவாய்ந்த IQOO Neo 7 5G  ஸ்மார்ட்போனின் விலையை நேரடியாக ரூ.2,000 குறைத்துள்ளது.  இந்த போனின் புதிய விலையை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் iQOO Neo 7 5G விலை புதிய விகிதம் நினைவக மாறுபாடுகள் பழைய விலை ₹27,999 8ஜிபி ரேம் + […]

The post 12GB RAM, 120W சார்ஜிங் மற்றும் 64MP கேமரா கொண்ட போனுக்கு ரூ.2000 விலை குறைப்பு first appeared on .

]]>

iQOO Neo 7 5G போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 64MP கேமரா மற்றும் 12GB ரேம் உள்ளன. இன்று iQoo இந்தியா இந்த சக்திவாய்ந்த IQOO Neo 7 5G  ஸ்மார்ட்போனின் விலையை நேரடியாக ரூ.2,000 குறைத்துள்ளது.  இந்த போனின் புதிய விலையை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் iQOO Neo 7 5G விலை

புதிய விகிதம் நினைவக மாறுபாடுகள் பழைய விலை
₹27,999 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு ₹29,999
₹31,999 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு ₹33,999

 

iQOO Neo 7 5Gயில் ரூ.2,000 விலைக்குறைப்புக்குப் பிறகு, அதன் 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.27,999 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், IQ Neo 7 5G போனின் 12 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.31,999 ஆக குறைந்துள்ளது. இன்டர்ஸ்டெல்லர் பிளாக் மற்றும் ஃப்ரோஸ்ட் ப்ளூ வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் புதிய விலையில் இந்த போனை இன்று முதல் வாங்கலாம்.

iQOO Neo 7 விவரக்குறிப்புகள்

  • 6.78″ AMOLED 120Hz டிஸ்ப்ளே
  • 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு
  • மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட்
  • 64எம்பி டிரிபிள் கேமரா
  • 120W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 5,000mAh பேட்டரி

டிஸ்ப்ளே: IQ Neo 7 5G ஃபோன் 6.78-இன்ச் FullHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது, இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 300Hz டச் மாதிரி விகிதத்தில் வேலை செய்கிறது. இந்த திரை 1300நிட்ஸ் பிரகாசம் மற்றும் 388PPI ஐ ஆதரிக்கிறது, இது 2D கண்ணாடியுடன் பாதுகாக்கப்படுகிறது.

சிப்செட்: 4-நானோமீட்டரில் கட்டமைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 8200 ஆக்டாகோர் சிப்செட் இதில் உள்ளது. இது 3.1GHz கடிகார வேகத்தில் இயங்குகிறது. கேமிங்கிற்காக, இந்த ஃபோன் பெரிய வேப்பர் சேம்பர் + பல அடுக்கு கிராஃபைட் 3D கூலிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தைப் பெறுகிறது.

கேமரா: புகைப்படம் எடுப்பதற்காக, IQOO Neo 7 இன் பின் பேனலில் OIS அம்சத்துடன் கூடிய F / 1.79 அப்பசருடன் கூடிய 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 2-மெகாபிக்சல் போகா லென்ஸ் மற்றும் F / 2.4 அப்பருடன் கூடிய 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸும் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

பேட்டரி: பவர் பேக்கப்பிற்காக, IQOO Neo 7 ஆனது 5,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது.

The post 12GB RAM, 120W சார்ஜிங் மற்றும் 64MP கேமரா கொண்ட போனுக்கு ரூ.2000 விலை குறைப்பு first appeared on .

]]>
ரூ.4000 அறிமுகச்சலுயோடு ரூ.26,999 விலையில் அறிமுகமாகும் iQOO neo 7 5G https://www.91mobiles.com/tamil/iqoo-neo-7-5g-phone-price-and-offers-were-revealed-before-the-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-neo-7-5g-phone-price-and-offers-were-revealed-before-the-launch Tue, 14 Feb 2023 06:14:34 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5808 iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, இதன் விலை மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G போன் ரூ.30,999-விலையில் வெளியாகிறது. ஆனால் அறிமுக சலுகையாக 8ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை ரூ.26,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகை அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO […]

The post ரூ.4000 அறிமுகச்சலுயோடு ரூ.26,999 விலையில் அறிமுகமாகும் iQOO neo 7 5G first appeared on .

]]>

Highlights

  • வரும் பிப்ரவரி 16-ம் தேதி அன்று ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G)என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆக இருக்கிறது.
  • இந்த போன் அறிமுகம் ஆகும் போதே ரூ.4000 தள்ளுபடியுடன் அறிமுகமாகிறது.

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, இதன் விலை மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G போன் ரூ.30,999-விலையில் வெளியாகிறது. ஆனால் அறிமுக சலுகையாக 8ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை ரூ.26,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக சலுகை

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் மாடல் ரூ.34,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை அறிமுக சலுகையாக ரூ.30,999-விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.7அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். இது பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு  அருமையாக இருக்கும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G.

சிப்செட்

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

 

மெமரி

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இருக்கிறது.

கேமரா

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

பேட்டரி

இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். கூடவே 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். இதனால் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்

 

கனெக்டிவிட்டி

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.4000 அறிமுகச்சலுயோடு ரூ.26,999 விலையில் அறிமுகமாகும் iQOO neo 7 5G first appeared on .

]]>
ரூ.4000 அறிமுகச்சலுகையுடன் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறதா iQoo Neo 7 5G? https://www.91mobiles.com/tamil/iqoo-neo-7-india-price-and-offer-price-revealed-before-launch-specs-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-neo-7-india-price-and-offer-price-revealed-before-launch-specs-details Mon, 13 Feb 2023 09:40:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5786 இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகமான காரணத்தால் இதன் லுக் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ஏறத்தாழ கணித்துவிட முடிகிறது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் வங்கி சலுகைகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.   சிப்செட் iQOO Neo 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக வரும் என்றும், இதன் இந்திய பதிப்பு Mediatek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி தெரிவித்துள்ளார். விலை […]

The post ரூ.4000 அறிமுகச்சலுகையுடன் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறதா iQoo Neo 7 5G? first appeared on .

]]>
Highlights

  • ஐக்யூ நிறுவனம் விரைவில் இந்தியாவில் iQOO Neo 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்தியாவில் இந்த iQOO Neo 7 மொபைலை பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகமான காரணத்தால் இதன் லுக் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ஏறத்தாழ கணித்துவிட முடிகிறது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் வங்கி சலுகைகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

 

சிப்செட்

iQOO Neo 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக வரும் என்றும், இதன் இந்திய பதிப்பு Mediatek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி தெரிவித்துள்ளார்.

விலை

iQOO நியோ 7 மொபைலின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.34,999 என நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக குறிப்பிட்ட வங்கி கார்ட்களை பயன்படுத்தினால் ரூ.4000 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் எனத்  தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

 

டிஸ்ப்ளே

இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. சிறந்த செயல்திறன் கொண்ட சிப்செட் புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

மெமரி

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவரும்.

 

கேமரா

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பேட்டரி

இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். இதனால் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

 

கனெக்டிவிட்டி

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. கூடவே வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது.

 

The post ரூ.4000 அறிமுகச்சலுகையுடன் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறதா iQoo Neo 7 5G? first appeared on .

]]>
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாக இருக்கிறது iQOO Neo 7 5G https://www.91mobiles.com/tamil/iqoo-neo-7-5g-smartphone-will-be-launched-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iqoo-neo-7-5g-smartphone-will-be-launched-soon Fri, 16 Dec 2022 08:35:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4358 ஐக்யூ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விலை பிரிவுகளில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நியோ 7 எஸ்இ எனும் புதிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் Bureau of Indian Standards (BIS)சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் I12214 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் iQOO Neo […]

The post அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாக இருக்கிறது iQOO Neo 7 5G first appeared on .

]]>

ஐக்யூ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விலை பிரிவுகளில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நியோ 7 எஸ்இ எனும் புதிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் Bureau of Indian Standards (BIS)சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் I12214 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.8 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே கொண்டு இந்த போன் வெளிவரும் என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

சிப்செட்

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது குவாலம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் அல்லது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெமரி

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்படும். அதன் மூலம் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேமரா

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை இந்த புதிய ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே லேட்டஸ்ட் வசதிகள் அனைத்தையும் இந்த மொபைலில் பெற முடியும்.

பேட்டரி

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

கனெக்டிவிட்டி

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஐக்யூ நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன். இந்த மொபைல் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாக இருக்கிறது iQOO Neo 7 5G first appeared on .

]]>