mobiles under 15000 https://www.91mobiles.com/tamil Sun, 20 Aug 2023 10:08:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் ரூ.15,000 விலைக்குள் வெளியான மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/mobiles-under-15000-with-120hz-refresh-rate/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mobiles-under-15000-with-120hz-refresh-rate Sun, 20 Aug 2023 10:08:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10194   நாளுக்கு நாள் மொபைல்களில் இருக்கும் வசதிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன் RAM, ஸ்டோரேஜ் அளவு , அதிகத்திறன் மிக்க சிப்செட், அதிக அம்சங்கள் கொண்ட கேமரா என இதன் வசதிகள் அதிகரித்தபடி இருக்கிறது. அதுபோல மொபைலின் குறிப்பிடத்தகுந்த பாகமான ‘டிஸ்ப்ளே’வும் அதிக அம்சங்களைப் பெற்று வருகிறது. முன்பு சிறிய அளவில் இருந்த மொபைலின் டிஸ்ப்ளே தற்போது பெறும்பாலும் 6 அங்குலம் முதல் கிட்டத்தட்ட 7 அங்குலத்தை தொடும் அளவிற்கு பெரியதாகி விட்டன. அதன் பின் […]

The post 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் ரூ.15,000 விலைக்குள் வெளியான மொபைல்கள் first appeared on .

]]>

 

நாளுக்கு நாள் மொபைல்களில் இருக்கும் வசதிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன் RAM, ஸ்டோரேஜ் அளவு , அதிகத்திறன் மிக்க சிப்செட், அதிக அம்சங்கள் கொண்ட கேமரா என இதன் வசதிகள் அதிகரித்தபடி இருக்கிறது. அதுபோல மொபைலின் குறிப்பிடத்தகுந்த பாகமான ‘டிஸ்ப்ளே’வும் அதிக அம்சங்களைப் பெற்று வருகிறது. முன்பு சிறிய அளவில் இருந்த மொபைலின் டிஸ்ப்ளே தற்போது பெறும்பாலும் 6 அங்குலம் முதல் கிட்டத்தட்ட 7 அங்குலத்தை தொடும் அளவிற்கு பெரியதாகி விட்டன. அதன் பின் வெறும் TFT வகையில் இருந்த டிஸ்ப்ளேவானது LCD, LED, AMOLED, SuperAMOLED என முன்னேறி இருக்கிறது. அதன் பிக்சல் அடர்த்தியும் அதிகரித்துள்ளது.

இதில் இன்னொரு வளர்ச்சியாக இருப்பது டிஸ்ப்ளேவின் ரிஃப்ரெஷ் ரேட் (Refresh rate). அதாவது நாம் மொபைலில் பார்க்கும் காட்சியானது ஒரு விநாடிக்கு எத்தனை முறை புதிப்பிக்கப்படுகிறது என்பது  தான் ரிஃப்ரெஷ் ரேட் ஆகும். இதனால் காட்சி தெளிவாக இருக்கும். கண்களுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கும். இப்போது வரும் நல்ல மொபைல்கள் அதிகபட்சமாக 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டை க் கொண்டுள்ளன. இது தவிர 60Hz, 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடனும் மொபைல்கள் வெளியாகின்றன.  இன்று நாம்  ரூ.15,000 விலைக்குள் வெளியான மொபைல்களில் 120Hz ரிஃப்ரெஷ்ரேட் கொண்ட மொபைல்களின் பட்டியலையும் அவற்றின் பிற அம்சங்களையும் பார்க்க இருக்கிறோம்.

  • Tecno Pova 5 Pro
  • Infinix Note 30 5G
  • POCO X5
  • Xiaomi Redmi Note 12 4G
  • iQOO Z6 Lite 5G
  • Moto G62 5G
  • Samsung Galaxy F23 5G
  • Moto G72
  • Infinix Hot 30 5G
  • Infinix Zero 5G 2023
  • Tecno Pova 5

 

Tecno Pova 5 Pro

இந்த மொபைல் MediaTek Dimensity 6080 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.78 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் இரட்டைக் கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 8GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,999

 

Infinix Note 30 5G

இந்த மொபைல் MediaTek Dimensity 6080 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.78 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 108MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 4GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 2TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,999

 

POCO X5

இந்த மொபைல் Snapdragon 695 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.67 அங்குல அளவிலான Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 48MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 6GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,999

 

Xiaomi Redmi Note 12 4G

இந்த மொபைல் Snapdragon 685 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.67 அங்குல அளவிலான Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 6GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 13,999

 

iQOO Z6 Lite 5G

இந்த மொபைல் Snapdragon 4 Gen 1 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.58 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் இரண்டு  கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 13,990

 

Moto G62 5G

இந்த மொபைல் Snapdragon 695 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.5 அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 6GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,999

 

Samsung Galaxy F23 5G

இந்த மொபைல் Snapdragon 750G சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.6 அங்குல அளவிலான TFT டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 4GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 12,999

 

Moto G72

இந்த மொபைல் MediaTek Helio G99 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.55 அங்குல அளவிலான P-OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 108MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 6GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,999

 

Infinix Hot 30 5G

இந்த மொபைல் MediaTek Dimensity 6020 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.78 அங்குல அளவிலான IPS-LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் இரண்டு  கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 4GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 6000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 12,499

 

Infinix Zero 5G 2023

இந்த மொபைல் MediaTek Dimensity 920 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.78 அங்குல அளவிலான IPS-LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் மூன்று  கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 8GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,499

 

Tecno Pova 5

இந்த மொபைல் MediaTek Helio G99 சிப்செட்டோடு வெளியாகி இருக்கிறது. 6.78 அங்குல அளவிலான IPS-LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 50MP கேமரா உட்பட பின்பக்கத்தில் இரண்டு  கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. 8GB RAM, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை Micro SD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 6000mAh பேட்டரி உள்ளது.

விலை: ரூ. 14,999

The post 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் ரூ.15,000 விலைக்குள் வெளியான மொபைல்கள் first appeared on .

]]>
ரூ.15,000க்குள் Super AMOLED டிஸ்ப்ளேவோடு வெளியான மொபைல்கள் https://www.91mobiles.com/tamil/list-of-mobiles-under-15000-with-super-amoled-display/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-mobiles-under-15000-with-super-amoled-display Sat, 12 Aug 2023 08:47:55 +0000 https://www.91mobiles.com/tamil/?p=10051 மொபைலில் என்னதான் GB கணக்கில் RAM, TB கணக்கில் சேமிப்புத்திறன் இருந்தாலும் அந்த மொபைலை சிறப்பானது என்று சொல்ல வேண்டுமானால் அதன் டிஸ்ப்ளே நன்றாக இருக்க வேண்டும். அதனால் தான் விலை உயர்ந்த ஃப்ளாக்‌ஷிப் மொபைல்கள் பேட்டரி, இண்டர்னல் ஸ்பேஸ் போன்றவற்றை விட டிஸ்ப்ளேவுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. டிஸ்ப்ளேவில் TFT, LCD, LED, AMOLED, Super AMOLED, ரெட்டினா என பலவகையான டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் TFT வகை குறைந்த விலை டிஸ்ப்ளே குறைந்த விலை […]

The post ரூ.15,000க்குள் Super AMOLED டிஸ்ப்ளேவோடு வெளியான மொபைல்கள் first appeared on .

]]>

மொபைலில் என்னதான் GB கணக்கில் RAM, TB கணக்கில் சேமிப்புத்திறன் இருந்தாலும் அந்த மொபைலை சிறப்பானது என்று சொல்ல வேண்டுமானால் அதன் டிஸ்ப்ளே நன்றாக இருக்க வேண்டும். அதனால் தான் விலை உயர்ந்த ஃப்ளாக்‌ஷிப் மொபைல்கள் பேட்டரி, இண்டர்னல் ஸ்பேஸ் போன்றவற்றை விட டிஸ்ப்ளேவுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.

டிஸ்ப்ளேவில் TFT, LCD, LED, AMOLED, Super AMOLED, ரெட்டினா என பலவகையான டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் TFT வகை குறைந்த விலை டிஸ்ப்ளே குறைந்த விலை மொபைல்களிலும், LED வகை டிஸ்ப்ளே மிட்-ரேஞ்ச் வகை மொபைல்களிலும், AMOLED, ரெட்டினா வகை டிஸ்ப்ளேக்கள் விலை உயர்ந்த மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது இந்த AMOLED டிஸ்ப்ளே ஒருசில குறைந்த விலை மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. போட்டி நிறுவனங்களின் மொபைல்களில் இருந்து தங்களது மொபைல்களை தனித்துக் காட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றன. இது பயனர்களான நமக்கு நல்லது தான். அப்படி ரூ.15,000க்குள் வெளியான மொபைல்களில் Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் மொபைல்களின் பட்டியலையும் அவற்றில் இருக்கும் பிற வசதிகளையும் இப்போது பார்க்கலாம்.

 

ரூ.15,000க்குள் Super AMOLED டிஸ்ப்ளேவோடு வெளியான மொபைல்கள்

  • realme 10
  • POCO X5
  • Redmi Note 12 4G
  • Redmi Note 11 SE
  • Realme 10
  • Samsung Galaxy M32
  • Samsung Galaxy M21 2021
  • Redmi Note 10
  • Samsung Galaxy F22
  • Samsung Galaxy M32 Prime edition

 

realme 10

இந்த மொபைல் MediaTek Helio G99 சிப்செட், 4GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவோடு கூடிய இரட்டைக் கேமராவும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 5000mAh பேட்டரியும் 33W Super VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.11,499

 

POCO X5

இந்த மொபைல் Snapdragon 695 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.67 அங்குல, 120Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48MP முதன்மை கேமராவோடு கூடிய மூன்று கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.14,999

 

Redmi Note 12 4G

இந்த மொபைல் Snapdragon 685 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.67 அங்குல, 120Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவோடு கூடிய மூன்று கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.13,999

 

Redmi Note 11 SE

இந்த மொபைல் MediaTek Helio G95 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.43 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 64MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 512 GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.13,144

 

Samsung Galaxy M32

இந்த மொபைல் MediaTek Helio G80 சிப்செட், 4GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 64MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு கேமராக்களும், முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை1 TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 6000mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.13,499

 

Samsung Galaxy M21 2021

இந்த மொபைல் Samsung Exynos 9 Octa 9611 சிப்செட், 4GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 48Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 64MP முதன்மை கேமராவோடு கூடிய மூன்று  கேமராக்களும், முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 6000mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.11,399

 

Redmi Note 10

இந்த மொபைல் Snapdragon 678 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.43 அங்குல, 60Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு  கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.13,999

 

Samsung Galaxy F22

இந்த மொபைல் MediaTek Helio G80 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு  கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.  இதில் 6000mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை: ரூ.14,990

 

 

The post ரூ.15,000க்குள் Super AMOLED டிஸ்ப்ளேவோடு வெளியான மொபைல்கள் first appeared on .

]]>