Moto G72 https://www.91mobiles.com/tamil Tue, 04 Oct 2022 07:58:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Moto G72 https://www.91mobiles.com/tamil/moto-g72-with-108-megapixel-triple-cameras-launched-in-india-specifications-price-and-more/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-g72-with-108-megapixel-triple-cameras-launched-in-india-specifications-price-and-more Tue, 04 Oct 2022 07:56:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2769 பட்ஜெட் விலை, தனித்துவமான வடிவமைப்பு, அட்டகாசமான கேமரா, கேமிங் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் Moto G72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை & சலுகை 6ஜிபி LPDDR4x வகை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையின் மூலம் இந்த போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த சலுகை எப்படி கிடைக்கும் என்றால், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.3,000 மற்றும் தேர்வு செய்யப்பட்டவங்கி […]

The post 108MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Moto G72 first appeared on .

]]>

பட்ஜெட் விலை, தனித்துவமான வடிவமைப்பு, அட்டகாசமான கேமரா, கேமிங் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் Moto G72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை & சலுகை

6ஜிபி LPDDR4x வகை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையின் மூலம் இந்த போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த சலுகை எப்படி கிடைக்கும் என்றால், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.3,000 மற்றும் தேர்வு செய்யப்பட்டவங்கி கார்டுகளை பயன்படுத்தி இதை வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. மேலும் இந்த அறிமுக சலுகை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

அம்சங்கள்

6.6 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Meteorite Gray மற்றும் Polar Blue நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலில், Dolby Atmos அம்சத்துடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் இருக்கின்றன.

சிப்செட்

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உள்ளது. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ஹீலியோ ஜி99 சிப்செட் கேமிங் பயன்பாட்டுக்கு அருமையாக இருக்கும். கூடுதலாக 3 வருடத்திற்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளை வழங்குவதாக மோடோ தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

கேமரா

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்புறத்தில் 16எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பல சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேட்டரி

புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது

கனெக்டிவிட்டி

இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். இதன் எடை 166 கிராம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன்.

The post 108MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகமானது Moto G72 first appeared on .

]]>
108MP கேமராவோடு வெளியாகும் Moto G72 https://www.91mobiles.com/tamil/motorola-is-launching-brand-new-moto-g72-phone-on-october-3-via-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=motorola-is-launching-brand-new-moto-g72-phone-on-october-3-via-flipkart Fri, 30 Sep 2022 09:29:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2689 மோட்டோரோலா இந்தியாவில் தனது G சீரிஸ் வரிசையில் மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது Moto G72 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். Moto G72 வெளியீட்டிற்கு முன்னதாக, நிறுவனம் சில முக்கிய சிறப்பம்சம் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை […]

The post 108MP கேமராவோடு வெளியாகும் Moto G72 first appeared on .

]]>

மோட்டோரோலா இந்தியாவில் தனது G சீரிஸ் வரிசையில் மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது Moto G72 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Moto G72 வெளியீட்டிற்கு முன்னதாக, நிறுவனம் சில முக்கிய சிறப்பம்சம் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விபரங்கள் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் மற்ற மோட்டோரோலா ஸ்மார்ட்போனைப் போலவே பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். ஆனால் விற்பனை தேதி இன்னும் நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை.

சிறப்பம்சம்

இந்த Moto G72 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று முதலில் பார்க்கலாம். இதன்படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய சென்டர்-அலைன் செய்யப்பட்ட பஞ்ச்-ஹோல் pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

திரை & சேமிப்புத்திறன்

இது 1,300 nits பிரைட்னெஸ், 10-பிட் கலர், DCI-P3 அம்சம் மற்றும் HDR10 ஆதரவுடன் வருகிறது.இந்த புதிய Moto G72 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த Moto G72 டிவைஸ் 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் உடன் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போன், MediaTek Helio G99 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஃபோன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 OS அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய Moto G72 ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று மோட்டரோலா தெரிவித்து இருக்கிறது.

சார்ஜிங்

இதில் ஒரு டெப்த் சென்சார், மற்றும் இதில் பிரத்தியேக மேக்ரோ சென்சாரும் இடம்பெறும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் அம்சத்தை ஆதரிக்கும் டூயல் ஸ்பீக்கர்கள் இருக்கும் என்றும் நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இது 33W சக்தி கொண்ட பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

விலை

இது IP52-மதிப்பிடப்பட்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Moto G72 ஸ்மார்ட்போன் Meteorite Gray மற்றும் Polar Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த புதிய Moto G72 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்களை மோட்டரோலா வெளியிடவில்லை, இருப்பினும், நமக்கு தெரிந்த தகவலின் படி, இந்த Moto G72 இந்தியாவில் ரூ.19,990 என்ற விலையில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 108MP கேமராவோடு வெளியாகும் Moto G72 first appeared on .

]]>
இந்தியாவில் அறிமுகமாகிறது Moto G72! https://www.91mobiles.com/tamil/moto-g72-smartphone-to-launch-in-india-in-september/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-g72-smartphone-to-launch-in-india-in-september Thu, 25 Aug 2022 13:12:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1847 மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி72 (Moto G72) எனும் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இணையத்தில் கசிந்த தகவலின்படி, வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மோட்டோ ஜி72 டிப்ஸ்டர் Paras Guglani வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் […]

The post இந்தியாவில் அறிமுகமாகிறது Moto G72! first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி72 (Moto G72) எனும் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இணையத்தில் கசிந்த தகவலின்படி, வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மோட்டோ ஜி72

டிப்ஸ்டர் Paras Guglani வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் சிப்செட்

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5000 mAh பேட்டரி

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே இந்த போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா வசதி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் 48MP பிரைமரி கேமரா உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 மாடல். குறிப்பாகஇந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-அங்குல OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளோடு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன. கூடவே குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். மேலும் 4 GB ரேம், 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ போன்.

50MP முதன்மை கேமரா

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா+ 8MP அல்ட்ரா வைடு கேமரா + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 16MP செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட தரமான அம்சங்களை கொண்டுள்ளது.

The post இந்தியாவில் அறிமுகமாகிறது Moto G72! first appeared on .

]]>