Poco C55 https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 10:05:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ. 8,499க்கு விற்பனைக்கு வந்தது Poco C55 https://www.91mobiles.com/tamil/poco-c55-goes-on-first-sale-today-via-flipkart/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-c55-goes-on-first-sale-today-via-flipkart Tue, 28 Feb 2023 11:26:13 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6120 இந்த புதிய Poco C55 ஒரு 4G மொபைல் ஆகும். இது ஒரு என்ட்ரி லெவல் போனாக இருந்தாலும், இதன் அம்சங்கள் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Poco C55 ஸ்மார்ட்போன் ரூ.8,499 என்ற மலிவு விலையுடன் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மொபைல் இப்போது 2 வேரியண்ட்களில் வெளி வந்துள்ளது.   விலை Poco போனின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, இந்த Poco C55 சாதனம் 4ஜிபி ரேம் + […]

The post ரூ. 8,499க்கு விற்பனைக்கு வந்தது Poco C55 first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Poco C55 பட்ஜெட் போன்
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.8,499 என்ற விலைக்கு இந்த Poco C55 கிடைக்கிறது.

இந்த புதிய Poco C55 ஒரு 4G மொபைல் ஆகும். இது ஒரு என்ட்ரி லெவல் போனாக இருந்தாலும், இதன் அம்சங்கள் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Poco C55 ஸ்மார்ட்போன் ரூ.8,499 என்ற மலிவு விலையுடன் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மொபைல் இப்போது 2 வேரியண்ட்களில் வெளி வந்துள்ளது.

 

விலை

Poco போனின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, இந்த Poco C55 சாதனம் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.8,499 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் அட்டையை பயன்படுத்தி வாங்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்னும் சில சலுகைகளும் கிடைக்கிறது. அதேபோல், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வகையின் விலை ரூ.10,999 ஆக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய Poco C55 பட்ஜெட் போன் Forest Green, Cool Blue மற்றும் Power Black ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அறிமுகச் சலுகையாக சில தள்ளுபடியும் கிடைக்கிறது.

டிஸ்ப்ளே & சிப்செட்

புதிய Poco C55 ஸ்மார்ட் ஃபோன் ஒரு பொதுவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது பழைய Poco C50 போன்ற போன்களில் சிலவற்றை மிகவும் ஒத்திருக்கிறது. இதன் அம்சங்களைப் பொறுத்தவரை, Poco C55 ஆனது 20:9 விகிதத்துடன் 6.71 அங்குல ஐபிஎஸ் எல்சிடி HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

 

Poco C55 ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட்

இந்த புதிய Poco C55  மொபைல் அதன் ஹூட்டின் கீழ், MediaTek Helio G85 சிப்செட் உடன் செயல்படுகிறது. மலிவு விலையில் இது ஒரு நல்ல சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது கூடுதல் ஸ்டோரேஜ் ஆதரவிற்காக பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி இன்டர்னல் ஸ்டோரேஜ்ஜை விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மொபைல் Android 12 OS இல் MIUI 13 ஸ்கின் உடன் இயங்குகிறது.

கேமரா

Poco C55 போனின் பின்புறத்தில், 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பு உள்ளது. போர்ட்ரெய்ட் பயன்முறை, இரவு முறை, நேரமின்மை, HDR பயன்முறை மற்றும் பலவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.

 

பேட்டரி

Poco C55 ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 10W சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஒரு பட்ஜெட் சலுகையாக இருப்பதால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காகப் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் இதில் உள்ளது.

இந்த மொபைல் இப்போது Flipkart வழியாக, அறிமுகச் சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலிவு விலையில் டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் ஒரு நல்ல போனை எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

The post ரூ. 8,499க்கு விற்பனைக்கு வந்தது Poco C55 first appeared on .

]]>
பட்ஜெட்விலையில் அறிமுகமானது போகோ சி55 https://www.91mobiles.com/tamil/poco-c55-with-50mp-camera-launched-in-india-at-rs-9-499/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=poco-c55-with-50mp-camera-launched-in-india-at-rs-9-499 Wed, 22 Feb 2023 05:51:37 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5990 போக்கோ C55 போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ C55 மாடலில் 6.71 அங்குல HD+ ஸ்கிரீன், 5MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ C55 ஸ்மார்ட்போனின் பின்புறம் […]

The post பட்ஜெட்விலையில் அறிமுகமானது போகோ சி55 first appeared on .

]]>

  • Highlights
  • புதிய போக்கோ C55 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த C55 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

போக்கோ C55

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய போக்கோ C55 மாடலில் 6.71 அங்குல HD+ ஸ்கிரீன், 5MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13 ஒஎஸ் கொண்டிருக்கும் போக்கோ C55 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், லெதர் போன்ற பேக் ஃபினிஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.

விலை

POCO C55 மாடல் ஸ்மார்ட்போன் ஆனது Forest Green, Cool Blue மற்றும் Power Black எனும் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அதோடு, 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என இரண்டு வேரியண்ட்களின் விலை முறையே ரூ.9,499 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 28 முதல் Flipkart இல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்

POCO C55 ஆனது MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. MediaTek Helio G85 ஆனது அதன் Arm Mali-G52 GPU ஐ 1GHz உச்சம் வரை செலுத்துகிறது. மொபைல் கேமர்களுக்கு நிலையான செயல்திறனை அளிக்கிறது. விரிவாக்கக்கூடிய 5 ஜிபி டர்போ ரேம் கொண்டுள்ளது. இதன் விளைவாக 11 ஜிபி ரேம் வரை கிடைக்கும். இது Android 12 இல் இயங்குகிறது.

 

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா உடன்,  முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. போக்கோ சி55 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

 

சலுகைகள்:

POCO நிறுவனம் 4ஜிபி+64ஜிபி வேரியண்டில் ரூ.500 முதல் நாள் பிளாட் தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் SBI, HDFC மற்றும் ICICI டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முறையே 4GB + 64GB மற்றும் 6GB + 128GB வகைகளில் ரூ.500 மற்றும் ரூ.1,000 வங்கிச் சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் முதல் நாளில் மட்டும் இரண்டு வேரியண்ட்களை முறையே ரூ.8,499 மற்றும் ரூ.9,999-க்கு பெறலாம். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

போக்கோ C55 அம்சங்கள்:

  • 6.71 அங்குல 1650×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
  • பாண்டா கிளாஸ் பாதுகாப்பு
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
  • ARM மாலி-G52 2EEMC2 GPU
  • 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
  • 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 50MP பிரைமரி கேமரா
  • 2MP டெப்த் கேமரா
  • 5MP செல்ஃபி கேமரா
  • பின்புறம் கைரேகை சென்சார்
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • எஃப்எம் ரேடியோ
  • டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ
  • வைபை
  • ப்ளூடூத் 5.1
  • மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்

 

The post பட்ஜெட்விலையில் அறிமுகமானது போகோ சி55 first appeared on .

]]>
இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்யப் போகிறதா போகோ? https://www.91mobiles.com/tamil/2-new-poco-smartphones-to-launch-in-india-soon-check-poco-c55-and-poco-x5-gt/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-new-poco-smartphones-to-launch-in-india-soon-check-poco-c55-and-poco-x5-gt Fri, 17 Feb 2023 05:15:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5872 போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் மொபைல் பிரிவை அப்டேட் செய்தது. போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.22,999 ஆகும். இதனையடுத்து போக்கோ சி55, போக்கோ எக்ஸ்5 ஜிடி என இரண்டு மொபைல்களை போகோ விரைவில் வெளியிடலாம் எனத் தெரிய தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல்களில் ஒன்று பட்ஜெட் பிரிவிலும், மற்றொன்று மிட்ரேஞ்ச் பிரிவிலும் வெளியாகலாம். அதே போல் இவை ஏற்கனவே வெளியான மொபைல்களின் ரீபிராண்டட் […]

The post இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்யப் போகிறதா போகோ? first appeared on .

]]>
Highlights

  • சீன மொபைல் நிறுவனமான போக்கோ 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் எனத் தெரிய வந்துள்ளது.
  • அதிலொன்று பட்ஜெட் விலை மாடலாகவும், இன்னொன்று மிட்-ரேன்ஜ் மாடலாகாவும் இருக்கலாம்!

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் மொபைல் பிரிவை அப்டேட் செய்தது. போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.22,999 ஆகும். இதனையடுத்து போக்கோ சி55, போக்கோ எக்ஸ்5 ஜிடி என இரண்டு மொபைல்களை போகோ விரைவில் வெளியிடலாம் எனத் தெரிய தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல்களில் ஒன்று பட்ஜெட் பிரிவிலும், மற்றொன்று மிட்ரேஞ்ச் பிரிவிலும் வெளியாகலாம். அதே போல் இவை ஏற்கனவே வெளியான மொபைல்களின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

POCO C55

தற்போது இந்நிறுவனம் அதன் பட்ஜெட் மொபைல் பிரிவை அப்டேட் செய்யும் நோக்கத்தின் கீழ் போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல இந்த போக்கோ ஸ்மார்ட்போனும் கூட சீனாவில் அறிமுகமான ஏதோவொரு ரெட்மி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது போக்கோ சி55 மாடலானது ரெட்மி 12சி (Redmi 12C) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், போக்கோ நிறுவனம் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் சரியான இந்திய வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; வெறுமனே “விரைவில் வரும்” என்று மட்டும் ட்வீட் செய்துள்ளது. இது இந்த பிப்ரவரி மாதத்திற்குள்ளயே அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

 

POCO C55 விலை மற்றும் அம்சங்கள்

போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.10,000 க்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, இது 6.71 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம், அதில் 50எம்பி மெயின் கேமரா இருக்கலாம். முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக இந்த பட்ஜெட் விலை போக்கோ ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் மற்றும் அது 10W சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.

POCO X5 GT

போக்கோ சி55 ஸ்மார்ட்போனை தொடர்ந்து, போக்கோ எக்ஸ்5 சீரிஸின் கீழ் போக்கோ எக்ஸ்5 ஜிடி என்கிற இன்னொரு மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.  இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் (BIS – Bureau of Indian Standards) வலைதளத்தில் காணப்பட்டுள்ளதால், இதுவும் கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். போக்கோ எக்ஸ்5 ஜிடி மாடலும் கூட ஒரு ரீபிராண்டட் ஸ்மார்ட்போனாகவே வரும். இது ரெட்மி நோட் 12 டர்போவின் (Redmi Note 12 Turbo) மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்தியாவில் அறிமுகமாகலாம்!

 

POCO X5 GT விலை மற்றும் அம்சங்கள்

இது உண்மையாகவே ரெட்மி நோட் 12 டர்போவின் ரீ பிராண்டட் வெர்ஷனாக வெளியாகும் பட்சத்தில், இது 6.67 அங்குல OLED FHD+ டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்! இதுவும் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட வில்லை.

The post இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்யப் போகிறதா போகோ? first appeared on .

]]>
போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி! https://www.91mobiles.com/tamil/one-more-super-budget-poco-smartphone-coming-to-india-check-poco-c55/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=one-more-super-budget-poco-smartphone-coming-to-india-check-poco-c55 Thu, 12 Jan 2023 07:06:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4922 கடந்த வாரம் இந்தியாவில், போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக போக்கோ சி50 (POCO C50) மாடல் வெறும் ரூ.6499 க்கு அறிமுகமானது. அதனை தொடர்ந்து இந்நிறுவனத்தின் கீழ் மற்றொரு சி-சீரிஸ் (C-Series) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது, அது போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போன் ஆகும். போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி! போக்கோ சி55 ஸ்மார்ட்போன், கடந்த 2022 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12சி (Redmi 12C) ரீபிராண்டட் வெர்ஷன் […]

The post போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி! first appeared on .

]]>

கடந்த வாரம் இந்தியாவில், போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக போக்கோ சி50 (POCO C50) மாடல் வெறும் ரூ.6499 க்கு அறிமுகமானது. அதனை தொடர்ந்து இந்நிறுவனத்தின் கீழ் மற்றொரு சி-சீரிஸ் (C-Series) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது, அது போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போன் ஆகும்.

போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி!

போக்கோ சி55 ஸ்மார்ட்போன், கடந்த 2022 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12சி (Redmi 12C) ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ரெட்மி சி12 ஸ்மார்ட்போன் அதே பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் ஆகாமல், போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ சி55 ஆக வெளியாகும்.

எல்லாமே ரீ-பிராண்டட் தான்

போக்கோ சி55 மட்டுமல்ல சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி50 கூட ஒரு ரீபிராண்டட் வெர்ஷன் தான். இன்னும் சொல்லப்போனால் போக்கோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட எல்லா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே ரெட்மி ஸ்மார்ட்போன்களின் ரீபிராண்டட் வெர்ஷன்களே ஆகும். இதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், போக்கோ சி சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை வழங்கும் என்பதை நம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். அப்படியாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அம்சங்கள்

இதன் அம்சங்கள் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகும். ஆக போக்கோ சி55 ஆனது 6.71 அங்குல அளவிலான எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 720 x 1650 pixel அடர்த்தியும், 500 நிட்ஸ் பிரகாசத்தையும் கொண்டு இருக்கும்.

ப்ராஸசர்

இந்த போக்கோ சி55 ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் மூலம் இயங்கும். இதே சிப்செட் தன ரெட்மி நோட் 9, ரியல்மி நார்சோ 20, மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1, மோட்டோ ஜி31 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது. இது மிகவும் பொதுவான ஒரு மிட்-ரேன்ஜ் சிப்செட் (Mid-range Chipset) ஆகும்!

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை போக்கோ சி55 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் இருக்கும். இதன் ரியர் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷும் அடக்கம். முன்பக்கத்தை பொறுத்தவரை 5 எம்பி செல்ஃபி கேமரா இருக்கும்.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் அது 10W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர்களுக்காக மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் உள்ளது.

விலை

ரெட்மி 12சி ஸ்மார்ட்போனை போலவே போக்கோ சி55 ஸ்மார்ட்போனும் கூட மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது 4ஜிபி + 64ஜிபி, 4ஜிபி + 128ஜிபி, மற்றும் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட்களில் வெளியாகும். இவற்றின் விலை நிர்ணயம் முறையே ரூ.8,499, ரூ.9,499 மற்றும் ரூ.10,999 ஆக இருக்கலாம்!

கனெக்டிவிட்டி

இந்த போக்கோ சி55 போனில் 3.5mm ஆடியோ ஜாக், வை-பை, ப்ளூடூத் 5.1, FM ரேடியோ, மைக்ரோ USB 2 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கும்.

The post போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி! first appeared on .

]]>