vivo Y100 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:18:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கலர் மாறும் பேக் பேனல், ஆன்ட்டி-ஷேக் கேமரா அம்சங்களுடன் அறிமுகமானது விவோ ஒய்100 5ஜி https://www.91mobiles.com/tamil/color-changing-back-panel-ois-anti-shake-camera-impressive-price-tag-vivo-y100-5g-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=color-changing-back-panel-ois-anti-shake-camera-impressive-price-tag-vivo-y100-5g-launched-in-india Fri, 17 Feb 2023 06:18:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5877 நிறங்கள் இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் பிளாக், ட்விலைட் கோல்ட் மற்றும் பசிபிக் ப்ளூ என மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் மெட்டல் பிளாக் தவிர்த்து மீதமுள்ள 2 கலர் ஆப்ஷன்களும் ‘கலர் சேஞ்சிங் பேக் பேனல்’ டிசைனை பெற்றுள்ளது. அதாவது நிறத்தை மாற்றும் தனித்துவமான ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் (Fluorite AG glass) ரியர் பேனலை கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் ஒய்-சீரிஸில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாவது இதுவே முதல்முறை என்பதும் […]

The post கலர் மாறும் பேக் பேனல், ஆன்ட்டி-ஷேக் கேமரா அம்சங்களுடன் அறிமுகமானது விவோ ஒய்100 5ஜி first appeared on .

]]>

Highlights

  • விவோவின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக விவோ ஒய்100 5ஜி (Vivo Y100 5G) இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கிறது.
  • கலர் மாறும் பேக் பேனல் (Color Changing Back Panel) டிசைன் மற்றும் ஆன்ட்டி-ஷேக் கேமரா (Anti-shake Camera) உட்பட பல முக்கிய அம்சங்கள் இதில் உள்ளன.

நிறங்கள்

இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் பிளாக், ட்விலைட் கோல்ட் மற்றும் பசிபிக் ப்ளூ என மொத்தம் மூன்று கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் மெட்டல் பிளாக் தவிர்த்து மீதமுள்ள 2 கலர் ஆப்ஷன்களும் ‘கலர் சேஞ்சிங் பேக் பேனல்’ டிசைனை பெற்றுள்ளது. அதாவது நிறத்தை மாற்றும் தனித்துவமான ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் (Fluorite AG glass) ரியர் பேனலை கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் ஒய்-சீரிஸில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாவது இதுவே முதல்முறை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமரா

VIVO Y100 5G போனில் உள்ள OIS ஆன்ட்டி-ஷேக் கேமரா விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனில் கலர் சேஞ்சிங் பேக் பேனல் மட்டுமே முக்கிய அம்சம் அல்ல. இதில் ஆன்டி-ஷேக் (Anti-Shake) மற்றும் ஓஐஎஸ் (OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும் உள்ளது. அதில் 64ம்பி மெயின் கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த கேமரா செட்டப், ரியல்-டைம் வழிகாட்டுதலுடன் ஹை-குவாலிட்டி விலாக்ஸ் (Vlogs) மற்றும் கன்டென்ட்டை உருவாக்க அனுமதிக்கும்.

 

VIVO Y100 5G ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள்

  • வாட்டர் டிராப் நாட்ச் டிஸைனுடனான 6.38 அங்குல ஃபுல்எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
  • 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்
  • 8ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13
  • 16எம்பி செல்ஃபி கேமரா
  • 44W பிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 4500mAh பேட்டரி

VIVO Y100 5G விலை மற்றும் விற்பனை

8ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 ஆகும். இது விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

 

அறிமுகச் சலுகை

அறிமுகச் சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆனால் இந்த சலுகை விவோ இ-ஸ்டோர் வழியாக வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

 

 

The post கலர் மாறும் பேக் பேனல், ஆன்ட்டி-ஷேக் கேமரா அம்சங்களுடன் அறிமுகமானது விவோ ஒய்100 5ஜி first appeared on .

]]>
8+8 ஜிபி ரேம், நிறம் மாறும் பேனல் உடன் விவோ Y100! https://www.91mobiles.com/tamil/vivo-y100-is-now-available-to-buy-in-india-via-offline-retail-stores-price-specification-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-y100-is-now-available-to-buy-in-india-via-offline-retail-stores-price-specification-details Mon, 13 Feb 2023 06:02:25 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5763 Vivo Y100 விவோ (Vivo) நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக Vivo Y100 என்ற மொபைலை அறிமுகம் செய்யவிருப்பதாக, கடந்த சில வாரங்களாக டீஸ் செய்து வந்தது. இந்த ஸ்மார்ட்போனை விவோ ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காரணம், இது ரூ.20,000 முதல் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கும் மிட் ரேஞ்ச் பிரிவில் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த போனின் ஸ்பெஷாலிட்டி என்று நிறுவனம் இதன் கலர் சேஞ்சிங் அம்சத்தையும் டீஸ் செய்திருந்தது. கலர் மாறும் […]

The post 8+8 ஜிபி ரேம், நிறம் மாறும் பேனல் உடன் விவோ Y100! first appeared on .

]]>

Highlights

  • அறிமுகத்துக்கு முன்பே விற்பனைக்கு வந்தது விவோவின் Y100
  • இது நிறம் மாறும் பேனலுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Vivo Y100

விவோ (Vivo) நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக Vivo Y100 என்ற மொபைலை அறிமுகம் செய்யவிருப்பதாக, கடந்த சில வாரங்களாக டீஸ் செய்து வந்தது. இந்த ஸ்மார்ட்போனை விவோ ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காரணம், இது ரூ.20,000 முதல் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கும் மிட் ரேஞ்ச் பிரிவில் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த போனின் ஸ்பெஷாலிட்டி என்று நிறுவனம் இதன் கலர் சேஞ்சிங் அம்சத்தையும் டீஸ் செய்திருந்தது. கலர் மாறும் மேஜிக் போனாக Vivo Y100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

விற்பனை துவங்கியது

இதன் அறிமுகத்திற்காகக் காத்திருந்த நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இனி நீங்கள் காத்திருக்க  வேண்டியதில்லை. விவோ நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, Vivo Y100 ஸ்மார்ட்போனின் விற்பனையைத்  துவங்கிவிட்டது. சமீபத்தில் வெளியான ஒரு ஆப்லைன் ஷோரூம் தகவலின் படி, புதிய Vivo Y100 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது. Vivo Y100 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவின் பல ஆப்லைன் ஸ்டோர்ஸ்களில் கிடைக்கிறது. மிரட்டலான தோற்றத்துடன், இரண்டு கண்கவர் வண்ணங்களில் இந்த Vivo Y100 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Vivo Y100 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

  • 6.38 அங்குல முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
  • 90Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1300 nits பீக் பிரைட்னஸ்
  • 6,00,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ
  • வாட்டர் டிராப் நாட்ச்
  • ஆக்டா-கோர் MediaTek Dimensity 900 சிப்செட்
  • 8ஜிபி LPDDR4X ரேம்
  • 8ஜிபி அடிஷனல் ரேம் வசதி
  • 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 உடன் FunTouchOS 13
  • டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பு – 64MP பிரைமரி கேமரா + 2MP பொக்கே + 2MP சூப்பர் மேக்ரோ லென்ஸ்
  • 16MP முன்பக்க செல்ஃபி ஷூட்டர்
  • 44W பிளாஷ் சார்ஜ்
  • 4500mAh பேட்டரி
  • டிவிலைட் கோல்டு (Twilight Gold) மற்றும் பசிபிக் ப்ளூ (Pacific Blue) நிறம்

Vivo Y100 விலை

இந்த மொபைல் இப்போது இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ. 24,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்பெக்ஸ் வைத்துப் பார்க்கையில், விவோ பிராண்ட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Vivo Y100 ஸ்மார்ட்போன் ஒரு ஸ்பெஷல் போனாக தான் திகழப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் 8ஜிபி அடிஷனல் ரேம் அம்சம் மற்றும் கலர் சேஞ்சிங் அம்சம் நம்மைச் சற்று கவர்ந்திழுக்கிறது. இந்த விலையில் உங்களுக்கு 16ஜிபி (8ஜிபி + 8ஜிபி) ரேம் கிடைப்பது உண்மையில் சிறப்பான விஷயம் தான். அதிக ரேம் கொண்ட போன் மற்றும் ஸ்மூத் ஸ்மார்ட்போன் அனுபவத்தை அதிக செலவின்றி அனுபவிக்க விரும்பும் மக்களுக்கு Vivo Y100 சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.

 

The post 8+8 ஜிபி ரேம், நிறம் மாறும் பேனல் உடன் விவோ Y100! first appeared on .

]]>
63MP முதன்மை, 32MP செல்ஃபி கேமராவோடு விவோ Y100 5ஜி மொபைல் வெளியாக இருப்பதாய் தகவல் கசிந்துள்ளது! https://www.91mobiles.com/tamil/vivo-y100-smartphone-with-mediatek-dimensity-900-chipset-will-be-launching-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-y100-smartphone-with-mediatek-dimensity-900-chipset-will-be-launching-soon Wed, 01 Feb 2023 06:42:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5439   விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், ஒப்போ, மோட்டோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட விவோ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் கசிந்த விவோ Y100 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். சிப்செட் விரைவில் அறிமுகமாகும் விவோ Y100 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக் […]

The post 63MP முதன்மை, 32MP செல்ஃபி கேமராவோடு விவோ Y100 5ஜி மொபைல் வெளியாக இருப்பதாய் தகவல் கசிந்துள்ளது! first appeared on .

]]>

Highlights

  • விவோ நிறுவனம் விவோ Y100 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த போன் 63MP முதன்மை கேமரா, 32MP செல்ஃபி கேமரா போன்ற அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 

விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், ஒப்போ, மோட்டோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட விவோ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் கசிந்த விவோ Y100 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் விவோ Y100 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5ஜி மொபைல் ஆகும். இது மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ARM Mali-G68 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

இயங்குதளம்

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும். இந்த மொபைலின் பேனல் நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மெமரி

இணையதளத்தில் கசிந்த தகவலின்படி, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது. இதன் மூலம் மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

டிஸ்ப்ளே

புதிய விவோ Y100 ஸ்மார்ட்போன் Full HD Plus AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் HDR 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

கேமரா

63MP பிரைமரி கேமரா வசதியுடன் இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32MP கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த விவோ Y100 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாக இருக்கிறது.

கனெக்டிவிட்டி

யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறத்தில் இந்த விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விலை

இந்த விவோ Y100 ஸ்மார்ட்போன் ரூ.27,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 

The post 63MP முதன்மை, 32MP செல்ஃபி கேமராவோடு விவோ Y100 5ஜி மொபைல் வெளியாக இருப்பதாய் தகவல் கசிந்துள்ளது! first appeared on .

]]>