Home Latest TECNO CAMON 30 Pro 5G, CAMON 30 5G மற்றும் CAMON 30 அறிமுகமானது

TECNO CAMON 30 Pro 5G, CAMON 30 5G மற்றும் CAMON 30 அறிமுகமானது

டெக்னோ பிப்ரவரியில் MWC இல் ஒரு போலரிஸ் இமேஜிங் அமைப்பு மற்றும் 1.5K LTPO திரையுடன் CAMON 30 Premere ஐக் காட்சிப்படுத்தியது. இந்நிலையில், இப்போது இந்த சீரிஸின் மூன்று புதிய மொபைல்களான Tecno CAMON 30, Tecno CAMON 30 5G மற்றும் Tecno CAMON 30 Pro 5G ஆகியவை உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்திலும் சிறந்த வடிவமைப்புகள் மற்றும் சக்திவாய்ந்த விவரக்குறிப்புகள் உள்ளன. இதுபற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

TECNO CAMON 30 Pro 5G இன் விவரக்குறிப்புகள்

TECNO CAMON 30 5G இன் விவரக்குறிப்புகள்

TECNO CAMON 30 இன் விவரக்குறிப்புகள்

TECNO CAMON 30 சீரிஸ் விலை