Home Leaks Samsung Galaxy S24 FE ப்ரோமோ வீடியோ கசிந்தது. விவரக்குறிப்புகள் மற்றும் வண்ணங்கள் வெளியாயின.

Samsung Galaxy S24 FE ப்ரோமோ வீடியோ கசிந்தது. விவரக்குறிப்புகள் மற்றும் வண்ணங்கள் வெளியாயின.

சாம்சங் தனது S24 தொடரின் ஃபேன் எடிஷன் மொபைலான Samsung Galaxy S24 FE ஐ வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக இது தொடர்பான கசிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்த மொபைலின் விளம்பர வீடியோ வெளிவந்துள்ளது. இதில், விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  வரவிருக்கும் Galaxy S24 FE பதிப்பில் இருக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Samsung Galaxy S24 FE வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள்

Samsung Galaxy S24 FE இன் விவரக்குறிப்புகள்

Samsung Galaxy S24 FE இன் உலகளாவிய விலை (கசிந்தது)