Home News 50GB இலவச டேட்டா, ரூ.75 வரை தள்ளுபடி உட்பட பல சலுகைகள் : Vi Freedom sale!

50GB இலவச டேட்டா, ரூ.75 வரை தள்ளுபடி உட்பட பல சலுகைகள் : Vi Freedom sale!

டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் பயனர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அவ்வப்போது கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறார்கள். அந்தவகையில், இப்போது Vodafone-idea.. அதாவது Vi ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய Vi சுதந்திர தின சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் 3099 ரீசார்ஜ் பேக்கை இலவசமாக வெல்வதற்கான வாய்ப்பையும், இலவச 50GB டேட்டா மற்றும் ரூ. 75 வரை தள்ளுபடியையும் பெறுவார்கள்.

Vi சுதந்திர தின சலுகைகள்

சலுகையின் பலன் எப்போது வரை கிடைக்கும்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Vi சுதந்திர தின சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வோடபோன் ஐடியா அதாவது Vi பயனராக இருந்தால், ஆகஸ்ட் 18 க்கு முன் ரீசார்ஜ் செய்வதன் மூலம், இலவச டேட்டா, இலவச OTT சந்தா மற்றும் பிற நன்மைகளைப் பெறலாம்.

ஜியோ சுதந்திர தின ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோவும் சமீபத்தில் சுதந்திர தின சலுகைகளை அறிவித்தது. அதன் நன்மைகள் பின்வருமாறு: