Home Leaks மார்ச் 21 அன்று வெளியாக இருக்கும் Vivo T3 5G விவரங்கள் கசிந்தன.

மார்ச் 21 அன்று வெளியாக இருக்கும் Vivo T3 5G விவரங்கள் கசிந்தன.

Vivo T3 5G இந்தியாவில் மார்ச் 21 அன்று அறிமுகமாக இருக்கிறது. போன் சந்தைக்கு வருவதற்கு முன்பே, Vivo T3 5Gல் MediaTek Dimensity 7200 சிப்செட் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று இந்த வரவிருக்கும் Vivo ஃபோன் Google Play Console இல் பட்டியலிடப்பட்டுள்ளது. மொபைலின் பல முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்.

Vivo T3 5G பட்டியல் விவரங்கள்