Home News Vivo V30 Lite 5G மெக்சிகோவில் 50MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது; முழு விவரம்

Vivo V30 Lite 5G மெக்சிகோவில் 50MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது; முழு விவரம்

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ மெக்சிகோவில் Vivo V30 Lite 5G மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் முந்தைய மாடலான Vivo V29 Lite 5G இன் வாரிசு ஆகும். Vivo V29 Lite 5G இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து அதன் வாரிசாக இந்த V30 Lite 5G வெளியாகி இருக்கிறது. இந்த Vivo V30 Lite 5G ஸ்மார்ட்போனில் 50MP முன்பக்க கேமரா, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 6.67-இன்ச் வளைந்த விளிம்பு AMOLED E4 திரை, 120Hz புதுப்பிப்பு விகிதம். சரி, விவோ வி30 லைட் 5ஜியின் விலை, முழுமையான விவரக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

Vivo V30 Lite 5G விலை, வண்ண விருப்பங்கள்

Vivo V30 Lite 5G விவரக்குறிப்புகள்

ஆதாரம்: கிஸ்மோசினா