Home News Vivo X100 மற்றும் X100 Pro மொபைல்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Vivo X100 மற்றும் X100 Pro மொபைல்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Highlights
  • X100 தொடர் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இது 16GB ரேம் + 512GB சேமிப்பு திறன் கொண்டது.
  • இதில் LTPO வளைவு AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

Vivo நிறுவனம் நவம்பர் மாதத்தில் X100 தொடரை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், தற்போது இந்த தொடரின் Vivo X100 மற்றும் Vivo X100 Pro மொபைல்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மொபைல்களிலும், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய சிறந்த LTPO கர்வ் AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 32 மெகாபிக்சல் முன் கேமரா போன்ற பல அம்சங்கள் உள்ளன். இந்த போன்களின் விலை மற்றும் முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

Vivo X100 மற்றும் Vivo X100 Pro விலை

Vivo X100 மற்றும் Vivo X100 Pro இன் விவரக்குறிப்புகள்