Home Leaks Google Play Console இல் பட்டியலிடப்பட்டுள்ள Vivo X100s Pro, 16GB RAM, Dimenity 9300 சிப் உடன் வரலாம்

Google Play Console இல் பட்டியலிடப்பட்டுள்ள Vivo X100s Pro, 16GB RAM, Dimenity 9300 சிப் உடன் வரலாம்

Highlights
  • Vivo X100s Pro மாடல் எண் PD2324 உடன் காணப்பட்டது.
  • ஃபோன் முன்பக்கத்தில் curved displayவை வழங்கலாம்.
  • கூகுள் ப்ளே கன்சோல் இயங்குதளத்தில் ஃபோன் வெளிர் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

இதுவரை, X100 மற்றும் X100 Pro ஆகியவை Vivo இன் X100 தொடரில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் X100S அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்போது மற்றொரு மாடலான Vivo X100s Pro இந்த தொடரில் சேர்க்கப்படலாம். ஏனெனில் இந்த மொபைல் கூகுள் ப்ளே கன்சோல் பிளாட்ஃபார்மில் முக்கிய விவரக்குறிப்புகளுடன் இடம் பெற்றுள்ளது. மொபைலின் ரெண்டரும் வெளிவந்துள்ளது. இதில் curved பேனல் இருப்பது போல் தெரிகிறது. பட்டியலின் முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Vivo X100s Pro Google Play கன்சோல் பட்டியல்

Vivo X100s Pro வடிவமைப்பு (Google Play கன்சோல் பட்டியல்)

Vivo X100s Pro வெளியீட்டு காலவரிசை (எதிர்பார்ப்பு)

Vivo X100s Pro ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனுடன் மற்றொரு மாடலான Vivo X100s கூட வரலாம். இரு மொபைல்களும் முதலில் சீனாவில் வெளியாகும். அதே சமயம் இந்தியாவுக்கு வருமா, வராதா என்ற அப்டேட் இன்னும் வரவில்லை.