Home List ரூ 10,000க்குள் வாங்க சிறந்த போன்கள்!

ரூ 10,000க்குள் வாங்க சிறந்த போன்கள்!

புதிதாக மொபைல் வாங்க வேண்டும்.. ஆனால், பட்ஜெட் அதிகபட்சம் ரூ.10,000 தானா? கவலையே வேண்டாம், ரூ.6,000 முதல் ரூ . 10,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டுள்ளோம். இந்த பதிவில் Redmi, Realme, Oppo, Tecno போன்ற சிறந்த பிராண்டுகளின் மொபைல்களும் உள்ளன.

1. Redmi A1 (Light Blue, 2GB RAM, 32GB Storage) | Helio A22 | 5000 mAh Battery | 8MP AI Dual Cam | Leather Texture Design | Android 12
குறைந்த விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரெண்டி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த Redmi A1 மாடல் தான். இந்த போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ரூ. 6,150 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் இத்துடன் கிடைக்கிறது.

2. Realme narzo 50i (Mint Green, 2GB RAM+32GB Storage) – with No Cost EMI/Additional Exchange Offers
குறைந்த விலையில் மிகவும் டீசெண்டான அம்சங்களுடன் நமது பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன் இது தான். இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையில், இதை வெறும் ரூ. 6,999 என்ற விலைக்கு வாங்க முடியும். உங்களிடம் பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தால், அதை ரூ. 5,450 வரை எக்ஸ்சேஞ் செய்து, இதன் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும்.

3. Lava Yuva Pro (3GB RAM, 32GB Storage) – Metallic Black| 13 MP AI Triple Camera |Side Fingerprint Sensor| Long Lasting 5000 mAh Battery| 6.5 inch(16.5cm) HD+ Display
பட்ஜெட் விலைக்கும் குறைந்த விலையில் நீங்கள் ட்ரிபிள் கேமராவை எதிர்பார்கிறீர்களா? அப்போ நீங்கள் இந்த Lava Yuva Pro மொபைலை தேர்வு செய்யலாம். இதன் அசல் விலை ரூ. 9,499. இந்த போன் மீது கிடைக்கும் சமீபத்திய சலுகையை வைத்து இதை நீங்கள் ரூ. 7,799 ஆகும். இந்த சலுகை அடுத்த 4 நாட்களுக்கு கிடைக்கும்.

4. Tecno Spark 9T (Sky Mirror, 4GB RAM, 64GB Storage)| Upto 7GB Expandable RAM | 90Hz Refresh Rate | 6.6″ HD+Display | 13MP Dual Camera | 5000mAh Battery | Helio G37 Gaming Processor
குறைந்த விலையில் அதிகமான ரேம் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் இது மட்டும் தான். இந்த ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 7,400 வரையிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

5. Realme narzo 50i Prime (Mint Green 3GB RAM+32GB Storage) Octa-core Processor | 5000 mAh Battery
பார்ப்பதற்கே ராயலான தோற்றத்தில், சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்டான மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் மக்களை அதிகம் ஈர்த்த மாடல் இதுவாகும். இது இப்போது முறையே ரூ. 7,550 மற்றும் ரூ. 7,999 என்ற எக்ஸ்சேஞ் மற்றும் தினசரி சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

6. Redmi 10A (Sea Blue, 3GB RAM, 32GB Storage) | 2 Ghz Octa Core Helio G25 | 5000 mAh Battery | Finger Print Sensor | Upto 5GB RAM with RAM Booster
குறைந்த விலையில் பெஸ்டான போன் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய மாடல் இந்த Redmi 10A மட்டும் தான். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். தற்போது சலுகை ரூ. 8,499 என்ற விலையில் கிடைக்கிறது.

7. Oppo A16k (White, 3GB RAM, 32GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
ஒப்போ ரசிகர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இந்த சாதனம் வெறும் ரூ. 8,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

8. Realme narzo 50 (Speed Blue, 4GB RAM+64GB Storage) Helio G96 Processor | 50MP AI Triple Camera | 120Hz Ultra Smooth
இந்த பட்டியலில் உங்களுக்கு கிடைக்கும் சிறந்த போன் இது தான். ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இப்போது இது சலுகை விலை ரூ. 10,999 கிடைக்கிறது. எக்சேஞ் சலுகையோடு சேர்த்து ரூ. 10,400 விலைக்கு வாங்கலாம். இந்த போன்கள் எல்லாம் இப்போது சலுகையுடன் கிடைப்பதனால், வாங்குவதாக இருந்தால் இப்போதே வாங்கவும்.