Home News வாட்ஸப்பில் புதிய வசதிகள் அறிமுகம்!

வாட்ஸப்பில் புதிய வசதிகள் அறிமுகம்!


பிரைவசி சார்ந்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப். அவை என்னென்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.

பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் தற்போது ஒருவருக்கொருவராகவும், குழுக்களாகவும் இதன் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர். தங்களது பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள் பயனர்களின் பிரைவசி சார்ந்த விஷயங்களில் கவனம் வைக்கும் விதமாக வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சங்கள்