நோக்கியா 2.1

5,999 (இருப்பில் இல்லை) நோக்கியா 2.1 எந்த ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை
விவரக் குறிப்புகள்
பெர்போர்மன்ஸ்
  • குவாட்கோர், 1.4 கிகா ஹெர்ட்ஸ்
  • ஸ்னாப்ட்ராகன் 425
  • 1 ஜிபி ரேம்
டிஸ்ப்ளே
  • 5.5 இன்ச் (13.97 சென்டிமீட்டர்ஸ்)
  • 267 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி
கேமரா
  • 8 எம்பி ப்ரைமரி கேமரா
  • எல்ஈடி ஃபிளாஷ்
  • 5 எம்பி முன்பக்க கேமரா
பேட்டரி
  • 4000 எம்எஎச்
  • விரைவான சார்ஜிங் கிடையாது
  • நீக்கக்கூடியது அல்ல
முழு விவரக் குறிப்புகள் பார்க்கவும்
பயனர் விமர்சனங்கள்
3.8/5
7654 மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது
சுருக்கம்
டிஸ்ப்ளே மற்றும் கட்டமைப்பு

நோக்கியா 2.1-ன் , 5.5 அங்குல திரை 720பி x 1,280 பிக்சல்கள் எச்டி பிரிதிறன் கொண்டது. ஐபிஎஸ் எல்சிடி யின் ரெசல்யூஷன் , ஒரு அங்குல அடர்த்திக்கு 267 பிக்சல்களின் விளைவாகும். ஹூட் டின் கீழ், 1.4-ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் ஓடும் ஒரு குவாட் கோர், கார்டெக்ஸ் ஏ53 செயலி உள்ளது. இதற்கு உதவுகின்ற தொகுப்பு கருக்கள்  குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 எம்எஸ்எம்8917 மற்றும் 1 ஜிபி ரேம்.மேலும், கிராபிக்ஸ் ற்காக ,ஒரு அட்ரினோ 308ஜிபியூ வழங்கப்பட்டுயிருக்கிறது.

கேமரா மற்றும் சேமிப்பு

தரமான ஜோடி கேமராக்களைக் கொண்டுள்ள நோக்கியா 2.1. 8 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆட்டோஃபோகஸ், எல்இடி ஃப்ளாஷ் மற்றும் உயர் டைனமிக் ரேஞ்ச் பயன்முறைகளைக் கொண்டுள்ளது அதனால் தரமான படங்களை எடுக்க முடியும். 5எம்பி முன் கேமராவில் நிலையான போஃகஸ் இருந்தாலும் தரமான செல்ஃபிகளை எடுக்க முடியும்.

8 ஜிபி உள் சேமிப்பு திறன் அற்பமானதாக தான் தெரியும் ஆனால் 128ஜிபி விரிவாக்க ஸ்லாட் கூடுதலாக இருப்பதால் அந்த குறைப்பாட்டை போக்குகிறது

இணைப்பு மற்றும் பேட்டரி

நோக்கியா 2.1 டூயல் சிம் ஸ்லாட்கள் , வோல்டே ஆதரவு, வைஃபை மொபைல் ஹாட்ஸ்பாட், ஏ-ஜிபிஎஸ், குளோனாஸ், புளுடூத் வி4.1 மற்றும் சார்ஜிங் மற்றும் பெருந்திரள் சேமிப்புக்காக யூஎஸ்பி 2.0 ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. கூடுதலாக , ஒரு 4,000 எம்ஏஹச் லி அயன் பேட்டரி பேக் உதவியுடன் ஸ்மார்ட்போன் நீடித்து உழைக்கிறது.
முடிவிற்கு
ஸ்மார்ட்போன் அரங்கில் நோக்கியா ஒரு அற்புதமான பிராண்ட் என்பதில் ஒளிவு மறைவு இல்லை. இருப்பினும், மற்ற பிராண்டுகள் ’ஏற்கனவே முன்னணி வகிக்கும் நிலையில் இந்த நோக்கியா பிராண்டுகள் மீண்டும் நுழைந்துள்ளது . இதனால் , எவ்விதத்திலும், நோக்கியா பாதிப்படைய போவதில்லை ,ஏனென்றால் இது ஒவ்வொரு விலை பிரிவிலும் தரமான ஸ்மார்ட்போன்களைக் கொண்டிருக்கிறது , நோக்கியா 2.1, நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருந்தபோதிலும், தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் கூடுதல் சிறப்பம்சமாக சக்திவாய்ந்த பேட்டரி கொண்டுள்ளது . எனினும், அதன் கட்டமைப்பு இதே தரத்தை கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்களை விட மிகவும் குறைவாக தெரிகிறது.