Home Leaks 25 வருடங்களுக்குப் பிறகு புதிய வசதிகளோடு மீண்டும் வருகிறது Nokia 3210.

25 வருடங்களுக்குப் பிறகு புதிய வசதிகளோடு மீண்டும் வருகிறது Nokia 3210.

Highlights
  • Nokia 3210 2024 புதிய வடிவமைப்புடன் டீஸ் செய்யப்பட்டுள்ளது.
  • வடிவமைப்பில், இது நோக்கியா 6310 2021 உடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது.
  • புதிய நோக்கியா 3210 ஆனது நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் மேமபடுத்தப்பட்ட கனெக்டிவிட்டி அம்சங்களையும் கொண்டுள்ளது.

HMD குளோபல் சமீபத்தில் கென்யாவில் சில போன்களை வெளியிட்டது. அதன் சொந்த பிராண்டட் HMD Pulse தொடரை அறிமுகப்படுத்தியதைத் தவிர, Nokia 225 4G (2024)ஐ அறிமுகப்படுத்தியது. இதுமட்டுமின்றி Nokia 3210 (2024) வெளியீட்டை டீஸ்  செய்துள்ளது. HMD Pulse சீரிஸைப் போலன்றி, பிந்தைய இரண்டும் ஒரு காலத்தில் பிரபலமான நோக்கியா ஃபீச்சர் ஃபோன்களின் மறுவரவு ஆகும். Nokia 225 4G 2020 மாறுபாட்டைக் கொண்டிருந்தது. Noikia 3210 மொபைலானது 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புகிறது.

இதனையொட்டி ஒரு போஸ்டரை HMD நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் சில தகவல்களும் மொபைலின் தோற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Nokia 3210 (2024) வடிவமைப்பு மற்றும் விவரங்கள்

Nokia 3210 (1999) விவரக்குறிப்புகள்